Added Date: Feb 11, 2022
இருவர்: மாமியார் வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு எப்பவும் தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
இருவர்: ஹெஹ்ஹே மாமியார் வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு
குழு: வீடிருக்கு
இருவர்: கதவு எப்பவும் தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
குழு: தொறந்திருக்கு
இருவர்: இங்கு மணியடிச்சா சோறு போடுறத பாரு வெளியிலதான் இந்த வசதி உண்டா கூறு சட்டப்படி மச்சான் மச்சான் நாம்ம சர்காருக்கு மாப்பிள்ளதான்
குழு: ஹே மாமியார் வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு கதவு எப்பவும் தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
ஆண்: கண்ணன் அந்நாளில் பிறந்தான் சிறையிலே
குழு: பிறந்தான் சிறையிலே பிறந்தான் சிறையிலே
ஆண்: சிறையில் பிறந்தாலும் கீதை சொன்னான் பாரு
குழு: கீதை சொன்னான் பாரு கீதை சொன்னான் பாரு
ஆண்: காந்தி கைதாகி இருந்தார் ஜெயிலிலே ஜெயிலில் இருந்தாலும் கொண்டடுது ஊரு
ஆண்: சாமிகளும் ஆசாமிகளும் வந்து தங்கும் இடம் இது ஒன்னுதான்
ஆண்: ஆக மொத்தம் இங்கு நாம் இருந்தால் ஒரு தோஷம் இல்லே விட்டுத் தள்ளுடா
இருவர்: மாங்குயில் கூவும் பூஞ்சோல ஆகிடும் இந்த சிறைச்சால பாரதிதாசன் பாடிய பாட்ட படிச்சு பாரேன்டா
குழு: மாமியார் வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு கதவு எப்பவும் தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
ஆண்: சிறிய மனுஷன்தான் சிறுசா திருடுறான்
குழு: சிறுசா திருடுறான் சிறுசா திருடுறான்
ஆண்: அவன்தான் லாக்கப்பில் மாட்டிக்கிறான் பாவம்
குழு: மாட்டிக்கிறான் பாவம் மாட்டிக்கிறான் பாவம்
ஆண்: பெரிய மனுஷன்தான் பெருசா திருடுறான் பதவி மேக்கப்ப போட்டுக்குறான் நாளும்
ஆண்: லீடர் எல்லாம் இங்கே தப்பிக்கிறான் அவன் சீடர் எல்லாம் இங்கே மாட்டுறான் ஹா
ஆண்: நீதி இல்ல இது நியாயம் இல்ல இத எந்தப் பய இங்க கேக்குறான்
இருவர்: அட சில்லறை யாரும் வைக்கட்டும் சட்டமும் இங்கே கை கட்டும் இப்படிப் போனா பாரத நாடு உருப்படுமாடா டேய்

இருவர்: இங்கு மணியடிச்சா சோறு போடுறத பாரு வெளியிலதான் இந்த வசதி உண்டா கூறு ஹேய் சட்டப்படி மச்சான் மச்சான் நாம்ம சர்காருக்கு மாப்பிள்ளதான்

Both: Maamiyaar veedirukku Veedirukku veedirukku Eppavum thorandhirukku Thorandhirukku thorandhirukku
Both: Hehhae maamiyaar veedirukku Veedirukku veedirukku
Chorus: Veedirukku
Both: Kadhavu eppavum thorandhirukku Thorandhirukku thorandhirukku
Chorus: Thorandhirukku
Both: Ingu maniyadichaa soru poduradha paaru Veliyila thaan indha vasadhi undaa kooru Satta padi machaan machaan Naam sarkaarukku maappilla thaan
Chorus: Hae maamiyaar veedirukku veedirukku Veedirukku veedirukku Kadhavu eppavum thorandhirukku Thorandhirukku thorandhirukku thorandhirukku
Male: Kannan annaalil pirandhaan siraiyilae
Chorus: Pirandhaan siraiyilae pirandhaan siraiyilae
Male: Sirayil pirandhaalum geethai sonnaan paaru
Chorus: Geethai sonnaan paaru geethai sonnaan paaru
Male: Gandhi kaidhaagi irundhaar jaililae Jailil irundhaalum kondaadudhu ooru
Male: Saamigalum aasaamigalum Vandhu thangum idam Idhu onnu thaan
Male: Aaga motham ingu naam irundhaal Oru dhosham illae vittu thallu daa
Both: Maanguyil koovum poonjolai Aagidum indha siraichaalai Baaradhi dhaasan paadiya Paatta padichu paaraendaa
Chorus: Maamiyaar veedirukku veedirukku Veedirukku veedirukku Kadhavu eppavum thorandhirukku Thorandhirukku thorandhirukku thorandhirukku
Male: Siriya manushan thaan sirusaa thiruduraan
Chorus: Sirusaa thiruduraan sirusaa thiruduraan
Male: Avan thaan lockup il maattikkiraan paavam
Chorus: Maattikkiraan paavam maattikkiraan paavam
Male: Periya manushan thaan perusaa thiruduraan Padhavi make up ah pottukkuraan naalum
Male: Leader ellaam ingae thappikkiraan Avan seedar ellaam ingae maatturaan haa
Male: Needhi illa idhu niyaayam illa Idha endha paya inga kekkuraan
Both: Ada sillarai yaarum vaikkattum Sattamum ingae kai kattum Ippadi ponaa baaradha naadu Uruppadumaa daa daei
Chorus: Maamiyaar veedirukku veedirukku Veedirukku veedirukku Kadhavu eppavum thorandhirukku Thorandhirukku thorandhirukku thorandhirukku
Both: Ingu maniyadichaa soru poduradha paaru Veliyila thaan indha vasadhi undaa kooru Hae satta padi machaan machaan Naam sarkaarukku maappilla thaan
Chorus: Hae maamiyaar veedirukku veedirukku Veedirukku veedirukku Kadhavu eppavum thorandhirukku Thorandhirukku thorandhirukku thorandhirukku
tamilpaa master
mahabharatham song lyrics in tamil
vijay and padalgal
oke oka lokam nuvve song meaning in tamil
cuckoo cuckoo dhee lyrics
maruvarthai pesathe song lyrics
tamil songs karaoke with lyrics for male
sarpatta lyrics
uyirae uyirae song lyrics
tamil devotional songs lyrics pdf
bigil unakaga
cuckoo cuckoo song lyrics tamil
rummy song lyrics in tamil
mulumathy lyrics
semmozhi song lyrics
karnan movie lyrics
kutty story in tamil lyrics
aasirvathiyum karthare song lyrics
medley song lyrics in tamil
ovvoru pookalume karaoke