Added Date: Feb 11, 2022
ஆண்: தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர எதுவோ இருக்குது என்னுள்ள தவியா தவிக்குது மனசால் மனசில் ஒளிஞ்சது மெதுவாக வெளியில் வருகுது அதுவா சொகமான இதமான காதல்தான் இதுவா
ஆண்: தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர..ஆ..
ஆண்: மேற்கில் சாயும் மேகம் போல் மனசும் மயங்கி சாயுதே சாம்பல் குருவி குயில போல் உன் பேர் சொல்லி கூவுதே
ஆண்: நீ பேசும் காத்து நான்தானே என்னோட சேர பாரு ஊர்கோலம் போக என்னோட நீ கூட வந்தா ஜோரு
ஆண்: நான் பாட நீ கேட்ட பின்னும் மாறலையா உன் மனசும் இன்னும் ஏறாத இறங்காத இசையா நீ சொல்லு...
ஆண்: தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர எதுவோ இருக்குது என்னுள்ள... தவியா தவிக்குது மனசால் மனசில் ஒளிஞ்சது மெதுவாக வெளியில் வருகுது அதுவா சொகமான இதமான காதல்தான் இதுவா...

Music by: Isaignani Ilayaraja
Male: Thattiputta thattiputta idhaya kadhava Kattiputta kattiputta irandu usura Edhuvoo irukkudhu ennullla Thaviyaa thavikkudhu manasa Manasil olinjathu methuvaaga Veliyil varugudhu athuvaa Sogamaana idhamaana Kaadhal dhaan idhuvaa
Male: Thattiputta thattiputta idhaya kadhava Kattiputta kattiputta irandu usura.
Male: Merkil saayum megam pol Manasum mayangi saayudhae Saambal kuruvi kuyila pol Un pera solli koovuthae
Male: Kai veesum kaathu naandhanae Ennoda sera paaru Oorgolam poga ennoda Nee kooda vandhaa joru Naan paada. nee kettapinnum Maaralaiyaa un manasu innum Yeraadha irangaatha isaiyaa nee sollu
Male: Thattiputta thattiputta idhaya kadhava Kattiputta kattiputta irandu usura Edhuvoo irukkudhu ennullla Thaviyaa thavikkudhu manasa Manasil olinjathu methuvaaga Veliyil varugudhu athuvaa Sogamaana idhamaana Kaadhal dhaan idhuvaa.
tamil love feeling songs lyrics
sundari kannal karaoke
oru vaanavillin pakkathilae song lyrics
anirudh ravichander jai sulthan
um azhagana kangal hephzibah renjith mp3 download
kannalaga song lyrics in tamil
ovvoru pookalume song
google google vijay song lyrics
nenjodu kalanthidu song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
google google song tamil lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
velayudham song lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
new tamil songs lyrics
maruvarthai pesathe song lyrics
tamil karaoke songs with lyrics for female
verithanam song lyrics
thoorigai song lyrics
enjoy enjaami meaning