Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: கிளப்க்கு நா போனதில்ல போறதுக்கும் ஒரு பொண்ணு இல்ல கார்னர் சீட்டில் படம் பாத்ததில்ல என் பைக்கு சீட்டில் எவளும் இருந்ததில்ல
ஆண்: { சிங்கிளா தான் சிங்கம் ஊர சுத்தும் இந்த சிங்கத்துக்கு ஒரு துணை இல்ல } (2)
ஆண்: மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு
ஆண்: தனிமையால் தவிக்கிறேன் தனிமையை வெறுக்கிறேன் வெறுக்கிறேன் வெறுக்கிறேன்
ஆண்: வெறுத்த பின் ஏங்கினேன் ஏக்கத்தில் எரிகிறேன்
ஆண்: { பிடிச்சவ கிடைக்கல எவளுக்கும் என்ன புடிக்கல } (2)

ஆண்: தினம் தினம் உன் நெனப்பு நீ யாரோ எவளோ தெரியல
ஆண்: இது விதியோ இல்ல வரமோ ஆக மொத்தம் கத சரியில்ல
ஆண்: வாலிப வயசுல எதுவுமே நடக்கல
ஆண்: ..... வாலிப வயசுல எதுவுமே நடக்கல

ஆண்: சிங்கிளா தான் சிங்கம் ஊர சுத்தும் இந்த சிங்கத்துக்கு ஒரு துணை இல்ல

Chorus: ...........
Male: Clubbu-ku naa Ponadhilla Poradhukkum Oru ponnu illa Corner seat-il Padam paathathilla En bike-u seat-il Yevalum irunthathilla
Male: {Single-aa thaan Singam oora suththum Intha singaththukku Oru thonai illa} (2)
Male: Mokka piece-u.mokka piece-u Mokka piece-u.mokka piece-u
Male: Thanimayaal thavikkiren Thanimayai verukkiren Verukkiren..verukkiren..
Male: Veruthappin yenginaen Yekkatthil erigiren
Male: {Pidichavaa kedaikkalaa Yevalukkum enna pidikkalaa} (2)
Male: Mokka piece-u.mokka piece-u Mokka piece-u.mokka piece-u
Male: Dhinam dhinam Un nenappu Nee yaaro yevalo Theriyilaa.
Male: Ithu vidhiyo Illa varamo Aaga moththam Kadha sariyilla
Male: Vaaliba vayassula Yethuvumae nadakkalaa
Male: Ehe.heyhe. Vaaliba vayassula Yethuvumae nadakkalaa
Male: Mokka piece-u.mokka piece-u Mokka piece-u.mokka piece-u
Male: Clubbu-ku naa Ponadhilla Poradhukkum Oru ponnu illa Corner seat-il Padam paathathilla En bike-u seat-il Yevalum irunthathilla
Male: Single-aa thaan Singam oora suththum Intha singaththukku Oru thonai illa
tamil song writing
munbe vaa karaoke for female singers
amarkalam padal
thullatha manamum thullum padal
tamil christian songs lyrics in tamil pdf
varalakshmi songs lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
kadhal album song lyrics in tamil
oru manam whatsapp status download
hanuman chalisa tamil lyrics in english
lyrics download tamil
tamil karaoke for female singers
master the blaster lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
velayudham song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
aarariraro song lyrics
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke with lyrics
tamil song lyrics 2020