Added Date: Feb 11, 2022
ஆண்: ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் வாழ்வில் புகுந்தாய்
ஆண்: ஏன் பெண்ணென்று பிறந்தாய் ஏன் என் வாழ்வில் புகுந்தாய் நான் தலை தாழ்ந்து தொழுதேன் என் தலை மீது நடந்தாய்
ஆண்: உலகை உலகை உன்னால் வெறுத்தேன் உறவாய் உறவாய் உனையே நினைத்தேன் இந்த உலகெல்லாம் நான் இழந்தாலும் என் பனிப் பூவே உன்னை பார்த்தால் போதும்

ஆண்: நீ எங்கே சென்று சேர்ந்தாலும் உன் நிழல் வழியே வருவேன் தீயோடு என்னை எரித்தாலும் நீ தீண்டிவிட்டால் உயிர்ப்பேன்
ஆண்: ஒருமுறை உன்னை பார்க்க துடிக்குது உள்ளம் காவிரி நதி தாண்டும் கண்களின் வெள்ளம் காதல் உறவை எரித்திடுமா இதுதான் காதல் சரித்திரமா

Male: Yen pen endru piranthaai Yen en vazhvil pugundhaai
Male: Yen pen endru piranthaai Yen en vazhvil pugundhaai Naan thalai thaalndhu thozhudhen En thalai meedhu nadanthaai
Male: Ulagahai ulagahai unnaal veruthen Uravaai uravaai unaiyae nenaithen Intha ulagellam naan izhandhaalum En pani poovae unnai paarthaal podhum

Male: Nee engae sendru serndhaalum Un nizhal vazhiyae varuven Theeyodu ennai erithaalum Nee theendivitaal uyirpen
Male: Orumurai unnai paarka Thudikuthu ullam Kaveri nadhi thaandum kangalin vellam Kaadhal uravai erithiduma Ithu thaan kaadhal saritharamaa
Male: Yen pen endru piranthaai Yen en vazhvil pugundhaai Naan thalai thaalndhu thozhudhen En thalai meedhu nadanthaai
Male: Ulagahai ulagahai unnaal veruthen Uravaai uravaai unaiyae nenaithen Intha ulagellam naan izhandhaalum En pani poovae unnai paarthaal podhum
Male: Yen pen endru piranthaai Yen en vazhvil pugundhaai
thamizha thamizha song lyrics
new movie songs lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil worship songs lyrics
arariro song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
vijay and padalgal
photo song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
google google vijay song lyrics
mgr padal varigal
paadariyen padippariyen lyrics
old tamil songs lyrics
kanne kalaimane song karaoke with lyrics
oru manam whatsapp status download
romantic songs lyrics in tamil
kutty pattas movie
sundari kannal karaoke
vinayagar songs tamil lyrics
putham pudhu kaalai song lyrics