Naam Indru Song Lyrics

Live Telecast – Web Series  cover
Movie: Live Telecast – Web Series (2021)
Music: Premgi Amaren
Lyricists: Aishwarya M
Singers: S. P. Charan

Added Date: Feb 11, 2022

ஆண்: நாம் இன்று நான் ஆனதே இது என்ன மாற்றமோ என் நிழல் வேறானதே இது நாளை மாறுமோ

ஆண்: தொடர் ஓட்டம் ஓடும் நேரத்தில் திசை கொஞ்சம் மாறுதே உயிர் சோர்ந்து சாயும் வேளையில் புது பாதை தோன்றுதே...

ஆண்: கடல் நீரிலே.. அலை போலவே..ஏ.. விழுந்தாலுமே..ஏ. எழுந்தாளுமே..ஏ..

ஆண்: இமை ஓரத்தில்.. துளி போலவே...ஏ.. மறைத்தாளுமே...ஏ. வழிந்தோடுமே..ஏ..

ஆண்: நாம் இன்று நான் ஆனதே இது என்ன மாற்றமோ என் நிழல் வேறானதே இது நாளை மாறுமோ

ஆண்: தொடர் ஓட்டம் ஓடும் நேரத்தில் திசை கொஞ்சம் மாறுதே உயிர் சோர்ந்து சாயும் வேளையில் புது பாதை தோன்றுதே...

ஆண்: கடல் நீரிலே.. அலை போலவே..ஏ.. விழுந்தாலுமே..ஏ. எழுந்தாளுமே..ஏ..

ஆண்: இமை ஓரத்தில்.. துளி போலவே...ஏ.. மறைத்தாளுமே...ஏ. வழிந்தோடுமே..ஏ..

Male: Naam indru naan aanadhae Idhu enna maatramo En nizhal veeranadhae Idhu naalai maarumo

Male: Thodar ottam odum nerathil Dhisai konjam maarudhae Uyir sorndhu saayum velaiyil Pudhu paadhai thondrudhae

Male: Kadal neerilae. Alai polavae. Vizhunthaalumae. Ezhunthaalumae.

Male: Imai orathil. Thuli polavae. Maraithaalumae. Vazhinthodumae.

Other Songs From Live Telecast – Web Series (2021)

Similiar Songs

Anjathey Song Lyrics
Movie: Maanga
Lyricist: Acharya
Music Director: Premgi Amaren
Appankitta Song Lyrics
Movie: Maanga
Lyricist: Snehan
Music Director: Premgi Amaren
Genius Maanga Song Lyrics
Movie: Maanga
Lyricist: Snehan
Music Director: Premgi Amaren
Most Searched Keywords
  • amman kavasam lyrics in tamil pdf

  • bhaja govindam lyrics in tamil

  • inna mylu song lyrics

  • megam karukuthu lyrics

  • venmathi song lyrics

  • tamil lyrics video download

  • best love lyrics tamil

  • tik tok tamil song lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • soorarai pottru songs singers

  • amman songs lyrics in tamil

  • vathi coming song lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • semmozhi song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • malargale song lyrics

  • asku maaro lyrics