Paadava Paadava Song Lyrics

Little John cover
Movie: Little John (2001)
Music: Pravin Mani
Lyricists: No Information
Singers: Sujatha

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆஹா ஆஆஆஆ

பெண்: பாடவா பாடவா அலைகளை பாடவா பாடவா பாடவா கரைகளை பாடவா பாடல்கள் கோடி ......... பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட அலையடிக்கும் நீரில் அள்ளி என்ன பாட

பெண்: மழையின் துளி ஒன்று மயில் இறகில் விழுந்தால் தோகை மயில் ஆடும் காட்சிகளும் கண்டேன் மழையின் துளி ஒன்று பாறைகளில் விழுந்தால் மௌனமே மிஞ்சும் காட்சிகளும் கண்டேன் ரெண்டு பொருள் உண்டு என்ன பொருள் பாடு பாலை வனம் எங்கும் பால் நிலவு பால் சிந்தி யார் பார்த்திட ம்ம்ம்

குழு: ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

பெண்: சின்ன சின்ன கிண்ணம் ஊற்றி வைத்த வண்ணம் தூரிகையில் சேர்ந்தால் ஓவியங்கள் ஆகும் ஓவியனின் வண்ணம் ஊற்றி வைத்த கிண்ணம் பேதை கையில் சேர்ந்தால் என்ன நிலையாகும் ரெண்டு நிலை உண்டு எந்த நிலை பாட ரசிகனில்லை என்றால் தாமரை பூ பூத்து யார் பறித்திட

பெண்: பாடவா பாடவா பாடவா பாடவா பாடவா பாடல்கள் கோடி ......... பாடல்கள் கோடி என்ன பாடும் வானம்பாடி பூங்குளத்தின் மேலே புயலும் விளையாட அலையடிக்கும் நீரில் அள்ளி என்ன பாட

பெண்: பாடவா ...ஆஆ பாடவா .. ஆஆ

குழு: .............

Female: Aaaahaaaaaaa.aaaaa.

Female: Paadava paadava alaigalai paadava Paadava paadava karaigalai paadava Paadalgal kodi...eeeeee...eeeeeee. Paadalgalkodi enna paadum vaanambaadi Poongulathin melae puyalum vilaiyaada Alaiyadikkum neeril alli enna paada..

Female: Mazhaiyin thuli ondru mayil iragil vizhundhaal Thoghai mayil aadum kaatchigalum kanden Mazhaiyin thuli ondru paaraigalil vizhundhaal Mounamae minchum kaatchigalum kanden Rendu porul undu enna porul paadu Paalaivanam engum Paalnilavu paal sindhi yaar paarthida mmm..

Chorus: Mmmm...mmmmm..mmmmmm..

Female: Chinna chinna kinnam ootri vaitha vannam Thoorigaiyil serndhaal oviyangal aagum Oviyanin vannam ootri vaitha kinnam Paedhai kaiyil serndhaal enna nilaiyaagum Rendu nilai undu endha nilai paada Rasiganillai endraal Thaamarai poo poothu yaar paarthida

Female: Paadava paadava.paadava paadava.. Paadava. Paadalgal kodi...eeeeee...eeeeeee. Paadalgalkodi enna paadum vaanambaadi Poongulathin melae puyalum vilaiyaada Alaiyadikkum neeril alli enna paada..

Female: Paadavaaaaa...aaaa. paadava.aaaa

Chorus: ........

Other Songs From Little John (2001)

Most Searched Keywords
  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • theriyatha thendral full movie

  • soorarai pottru movie lyrics

  • tamil songs lyrics images in tamil

  • christian songs tamil lyrics free download

  • tamil songs lyrics whatsapp status

  • valayapatti song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • kutty story song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • master vijay ringtone lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • tholgal

  • master vaathi coming lyrics

  • aathangara orathil

  • tamil christian christmas songs lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • maara movie song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil