Added Date: Feb 11, 2022
ஆண்: ஹூ..ஹூ..ஓ.ஓ..ஓஒ.. ப்ளாக் ஆன ரோசா டெவில் ஆன பேசா ஹெல்மேடு பீசா பீசா லிசா லிசா மோனலிசா
ஆண்: ஹலோ ஹலோ ஹலோ ட்ராகுலா விலா விலா விலா ஈவிலா பெலா பெலா பெலா அனபெலா இது ஹோஸ்ட்டு வில்லா
ஆண்: ஹாரர்ர ஹாரர்ர காட்டாத பீவர்ர பீவர்ர ஏத்தாத ஹைபர் டென்ஷன் ஆக்காத ஸ்கேரி பண்ணாத
ஆண்: பயம் வருதே பயம் வருதே நெஞ்சு பட படபடங்கிறதே ஒரு உருவம் தொடர்கிறதே கண்ணில் சாவை காட்டுதே
ஆண்: நிலா நிலா ஓ நிலா நிலா நீ கில்லிங் கில்லிங் ஆளா எலா எலா ஓ எலா எலா டையிங் மிஸ்டுகாலா
ஆண்: ப்ளாக் ஆன ரோசா டெவில் ஆன பேசா ஹெல்மேடு பீசா பீசா லிசா லிசா மோனலிசா
ஆண்: நான் உருண்டேன் உருண்டேன் புரண்டேன் மிரண்டேன் நான் ஒழிஞ்சேன் ஒழிஞ்சே மறைஞ்சே திரிஞ்சேன்
குழு: ......
ஆண்: லக லகன்னு சிரிக்காத நீ முழிய முழிய உருட்டாத மொற மொறனு மொறைக்காத என் வயித்துல புளிய கரைக்காத
ஆண்: யஹ் யஹ் யஹ் யஹ்
ஆண்: இருக்கா இல்லையா தெரியாது கருப்பா வெள்ளையா தெரியாது எவனும் பார்த்ததே கிடையாது இதுக்குத்தான் உலகமே பயப்படுது

ஆண்: {தனனான தானா தனனான தானா தனனான தானா தனனான தானா தனனான தானா தானா னானா..
ஆண்: யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ் யஹ்} (2)

Male: Hoo oo hoowow ooh hoo
Male: Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa
Male: Helo helo helo helo dragula Vila vila vila vila evil -ah Bella bella bella bella anabella Idhu ghostu villa
Male: Horror-ah horror-ah kaattadha Fever-ah fever-ah yethaadha Hyper tension aakaadha Scary pannaadha
Male: Bayam varudhae bayam varudhae Nenjam pada pada padagirathae Oru uruvam thodargirathae Kannil saavai kaattudhae
Male: Nila nila oh nila nila Nee killing killing aala Ela ela oh ela ela Dying missed call ah
Male: Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa
Male: Naan urunden. Urunden puranden miranden Naan olinjen Olinjae marainjae thirinjen
Chorus: ..........
Male: Laka laka-nnu sirikaatha Nee muzhiya muzhiya uruttaadha Mora mora-nnu muraikaatha En vayathula puliya karaikaatha
Male: Yeah yeah yeah yeah
Male: Irukka illaiya theriyaadhu Karuppa vellaiya theriyaadhu Evanum paarthathu kedaiyaadhu Idhukku thaan ulagamae bayapaduthu
Male: Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa
Male: Helo helo helo helo dragula Vila vila vila vila evil -ah Bella bella bella bella anabella Idhu ghostu villa(Overlapping)
Male: Blackaana rosa Devil aana face-ah Hell made pizza pizza Lisaa lisaa monalisaa
Male: Thananaana thaana
Thananaana naana thaana
Thananaana thana naanan
Male: Yeah yeah yeah yeah
Male: Thananaana naana thaana
Thananaana thaana thaana nana..
Thananaana thana naanan
Male: Yeah yeah yeah yeah
enjoy enjami song lyrics
kadhal valarthen karaoke
karaoke with lyrics tamil
siragugal lyrics
master dialogue tamil lyrics
gal karke full movie in tamil
kutty pattas full movie tamil
ilayaraja songs karaoke with lyrics
kadhal theeve
lyrical video tamil songs
hanuman chalisa in tamil and english pdf
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
lyrics whatsapp status tamil
unna nenachu song lyrics
spb songs karaoke with lyrics
asuran song lyrics download
tamil karaoke songs with malayalam lyrics
lyrics of google google song from thuppakki
alagiya sirukki full movie