Added Date: Feb 11, 2022
ஆண்: நில்லாதே நில்லாதே வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்று நில்லாதே நில்லாதே நேற்று ஒன்று இல்லை இன்று
ஆண்: உன் நெஞ்சமே உன் போர்க்களம் உன் வீரமே உன் ஆயுதம்
ஆண்: உன்னுள் அச்சங்கள் கோடி நீக்க போராடு உன்னுள் ஐயங்கள் யாவும் போக்க போராடு கோபம் இரக்கம் ரெண்டும் ஆள போராடு வேகம் நிதானம் ரெண்டும் ஆள போராடு
குழு: நீயே நீயே உனதொரு தடையாய் நீயே நீயே உடைத்திடும் படையாய் நீயே நீயே உனக்கொரு எதிரி நீயே நீயே உனக்கொரு புலறி

ஆண்: நீ சிந்தும் துளியினிலே ஆழி மூழ்க உன் பார்வை ஒளியினிலே பாதை நீள்க நீ செல்லும் வழியினிலே பூக்கள் வீழ்க நீள் வான வெளியெனவே நீயும் வாழ்க
குழு: ஒவ்வோர் இரவிலும் இறந்திடு இறந்திடு புத்தம் புதிதென தினம் தினம் பிறந்திடு உந்தன் மமதைகள் எரித்திடு பணிந்திடு உந்தன் குறைகளை புகழ் என அணிந்திடு
குழு: வாழும் மனிதனின் முடிவேது முடிவேது முயற்சியை நிறுத்திடும் நிமிடம் அது அது உந்தன் தலையினில் ஏற போகுது எதிரிகள் அணிவிக்கும் மகுடம் அது அது

ஆண்: யே யே யே .....

Male: Nilladhae nilladhae Vetri thozhvi rendum ondru Nilladhae nilladhae Netru ondru illai indru
Male: Un nenjamae. Un porkalam. Un veeramae. Un aayudham.
Male: Unnul achangal kodi Neekka poraadu Unnul ayyangal yaavum Pookka poraadu Kobam irakkam rendum Aala poraadu Vegam nidhaanam rendum Aala poraadu
Chorus: Neeyae neeyae Unadhoru thadaiyaai Neeyae neeyae Udaithidum padaiyaai Neeyae neeyae Unakkoru ethiri Neeyae neeyae Unakkoru pulari
Male: Un nenjamae. Un porkalam. Un veeramae. Un aayudham.
Male: Nilladhae nilladhae Vetri thozhvi rendum ondru Nilladhae nilladhae Netru ondru illai indru
Male: Nee sindhum thuliyinilae Aazhi moozhga Un paarvai oliyinilae Paadhai neezhga Nee sellum vazhiyinilae Pookal veezhga Neel vaana veliyenavae Neeyum vazhga
Chorus: Ovvor iravilum Iranthidu iranthidu Puththam pudhidhena Dhinam dhinam piranthidu Unthan mamadhaigal Yerithidu paninthidu Unthan kuraigalai Pugazhena aninthidu
Chorus: Vazhum manidhanin Mudivedhu mudivedhu Muyarchiyai niruthidum Nimidam athu athu Unthan thalaiyinil Yera poguthu Yethirigal anivikkum Mugudam athu athu
Male: Un nenjamae. Un porkalam. Un veeramae. Un aayudham.
Male: Nilladhae nilladhae Vetri thozhvi rendum ondru Nilladhae nilladhae Netru ondru illai indru
Male: Ye..ae..ae....
malargale malargale song
lyrics status tamil
maara movie song lyrics in tamil
anbe anbe tamil lyrics
maara song tamil
putham pudhu kaalai tamil lyrics
a to z tamil songs lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
maara movie song lyrics
uyire uyire song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
song lyrics in tamil with images
old tamil songs lyrics
kutty pattas full movie in tamil
venmegam pennaga karaoke with lyrics
3 movie song lyrics in tamil
friendship song lyrics in tamil
yellow vaya pookalaye
tamil song lyrics in english free download