Added Date: Feb 11, 2022
பெண்: தாலாட்டும் மௌனம் ஒன்றில் நான் கரைந்தேனே சொல்லாத அன்பின் வாசம் நான் உணர்ந்தேன் எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும் பாதை நீதானே எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீதானே
பெண்: பாராமல் உன்னை பார்பதை நீ உணர்வாய் ஆனாலும் அதை மூடி வைத்து ஏங்க வைப்பாய்

பெண்: அன்பே உன்னை நான் காண்கிறேன் வேறென்ன வேறென்ன வேண்டும் இனி !! ஓசை எல்லாம் போனால் என்ன மௌனத்தில் ஆழ்கின்ற மாயம் தனி!!
பெண்: எப்போதோ நீ தந்த பார்வைகள் இப்போதும் வாழ்கின்றதே தண்ணீரில் வீழ்கின்ற தூறலாய் என் காதல் நீள்கின்றதே.
பெண்: அன்பே கனிவாய் மலரும் உன்வார்த்தை இறகாய் எனையே தேற்றும்!! அடடா அடடா என் நாட்கள் இன்னொரு பிறவி கேட்கும்..!
பெண்: எங்கேயோ என்னை கூட்டிச்செல்லும் பாதை நீதானே எப்போதும் என்னுள் வட்டம் போடும் பாடல் நீதானே

Female: Thaalattum mounam ondril Naan karaindhenae Solladha anbin vaasam naan unarndhen Engeyo ennai kootti sellum paadhai needhanae Eppodhum ennul vattam podum paadal needhanae
Female: Paaramal unnai paarpadhai nee unarvaai Aanaalum adhai moodi vaithu yenga vaipaai
Female: Thaalattum mounam ondril Naan karaindhenae Unai paarkum naalil mattum vaazhgindrenae Engeyo ennai kootti sellum paadhai needhanae Eppodhum ennul vattam podum paadal needhanae
Female: Anbe unai naan kaangiren Verenna verenna vendum ini Osai ellaam ponaal enna Mounathil aazhgindra maayam thani
Female: Eppodhum nee thandha paarvaigal Ippodhum vaazhgindradhae Thanneeril veezhgindra thooralaai En kaadhal neezhgindradhae
Female: Anbae kanivaai malarum un vaarthai Iragaai enayae thettrum Adada adada en naatkal Innoru piravi ketkkum
Female: Engeyo ennai kootti sellum paadhai needhanae Eppodhum ennul vattam podum paadal needhanae
tamil duet karaoke songs with lyrics
whatsapp status lyrics tamil
kaatu payale karaoke
soorarai pottru song lyrics
oru yaagam
pularaadha
minnale karaoke
tamil christian songs karaoke with lyrics
kadhal valarthen karaoke
happy birthday tamil song lyrics in english
baahubali tamil paadal
sarpatta parambarai lyrics
thullatha manamum thullum padal
find tamil song by partial lyrics
kanne kalaimane karaoke tamil
yaar alaipathu lyrics
teddy marandhaye
tamil devotional songs lyrics pdf
vaathi raid lyrics
kutty pattas tamil full movie