Vedham Nee Iniya Naadham Nee Song Lyrics

Koyil Puraa cover
Movie: Koyil Puraa (1981)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ

ஆண்: கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாய் கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாய்

ஆண்: இளைய தென்றல் காற்றினிலே ஏ...ஏ..ஏ..ஏ..ஏ..ஏ... இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப் பாட்டினிலே இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப் பாட்டினிலே எதிலும் உந்தன் நாதங்களே நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ

ஆண்: அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய் அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய்

ஆண்: தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே

ஆண்: நெஞ்சம் இது தஞ்சம் என உனைத்தினம் நினைத்தது நித்தம் ஒரு புத்தம் புது இசைத்தமிழ் வடித்தது ஒருமுறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும் மனம் குணம் அறிந்தவள்

ஆண்: குழலது சரியுது சரியுது குறுநகை விரியுது விரியுது விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்

ஆண்: வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்

Male: Vaedham nee iniya naadham nee Vaedham nee iniya naadham nee Nilavu nee kadhirum nee Adimai naan dhinamum odhum

Male: Vaedham nee iniya naadham nee Nilavu nee kadhirum nee Adimai naan dhinamum odhum

Male: Vaedham nee iniya naadham nee

Male: Karunai maevum poo vizhi paarvaiyil Kavidhai inbam kaattugiraai Karunai maevum poo vizhi paarvaiyil Kavidhai inbam kaattugiraai

Male: Ilaiya thendral kaatrinilae. Ae. ae. ae. ae. ae. ae. Ilaiya thendral kaatrinilae Iniya sandha paattinilae Ilaiya thendral kaatrinilae Iniya sandha paattinilae Edhilum undhan naadhangalae Ninaitha porul tharum nirandhara sugam tharum

Male: Vaedham nee iniya naadham nee Nilavu nee kadhirum nee Adimai naan dhinamum odhum

Male: Vaedham nee iniya naadham nee

Male: Andam bagirandam unai andum Padi vandhaai Andam bagirandam unai andum Padi vandhaai

Male: Thandai oli jathi tharumo Kamala paadham sadhiridumo Thandai oli jathi tharumo Kamala paadham sadhiridumo Manamum mizhivum dhinamum Ezhudhum azhagae Malaiyum kadalum nadhiyum adi un vadivae

Male: Nenjam idhu thanjam ena Unai dhinam ninaithadhu Nitham oru putham pudhu Isai thamizh vaditthadhu Oru murai dharisanam tharuga Isaiyil unadhu idhayam isaiyum Manam gunam arindhaval

Male: Kuzhal adhu sariyudhu sariyudhu Kuru nagai viriyudhu viriyudhu Vizhi karunai mazhai Adhil nanaiya varum oru manam paravum

Male: Vaedham nee iniya naadham nee Nilavu nee kadhirum nee Adimai naan dhinamum odhum Nilavu nee kadhirum nee Adimai naan dhinamum odhum

Male: Vaedham nee iniya naadham nee.

Other Songs From Koyil Puraa (1981)

Similiar Songs

Most Searched Keywords
  • i songs lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • karaoke with lyrics tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • maate vinadhuga lyrics in tamil

  • oru manam movie

  • ovvoru pookalume song karaoke

  • yaar alaipathu song lyrics

  • tamil love feeling songs lyrics

  • pularaadha

  • tamil music without lyrics free download

  • tamil melody lyrics

  • oru naalaikkul song lyrics

  • sivapuranam lyrics

  • thalattuthe vaanam lyrics

  • valayapatti song lyrics