Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்
ஆண்: ராமனே ஆண்டாலென்ன ராவணனே ஆண்டாலென்ன ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி வாழ்க்கை லைட் எரிய பணந்தானே பேட்டரி...
ஆண்: ராப்பகல் அலைஞ்சாலென்ன நாய் போல தெரிஞ்சாலேன்னா

ஆண்: மனதோடு வாழ்ந்தாலேன்னா மரியாதையாய் இருந்தால் மனதோடு வாழ்ந்தாலேன்னா மரியாதையாய் இருந்தால் மாத கழுவிலே நாணயம் போகுது மாதம் முப்பதும் வாங்கியும் கட்டல
ஆண்கள்: ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி வாழ்க்கை லைட் எரிய பணந்தானே பேட்டரி...
ஆண்: பஞ்சகாலம் வந்தாலென்ன பட்டினியால் செத்தாலென்ன பஞ்சகாலம் வந்தாலென்ன பட்டினியால் செத்தாலென்ன பாதாம் அல்வா ஜாங்கிரிக் கூட்டம் படாடோடபமாய் வாழ்ந்திடும் நாட்டிலே

ஆண்: இரும்புப் பெட்டியில் பணத்தை வைக்க இடமே இல்லாத நெருக்கடி
ஆண்: ஆமாப்பா

ஆண்: இளைப்பு கலைப்பு இல்லாது உழைச்சு கடனில் கிடந்தான் அடிக்கடி

ஆண்: எனக்கும் உனக்கும் சம்பளம் வாங்கின ரெண்டாம் நாளே நெருக்கடி
ஆண்: ஆங்..
ஆண்: ஏழெட்டுப் பிள்ளைக் குட்டிகளோடு வாழப் பிறந்தவள் என்னா செய்வான்

ஆண்: எட்டு நாளா அலையா அலைஞ்சும் ரெண்டனா லாபமும் இல்லையன்றோ எல்லா மார்கெட்டும் டல்லன்றோ
ஆண்: ஏமி சேசரி ராமா டப்பந்தா எக்கட போயிந்தோ
ஆண்: ஏ...ஏ..என்னாடி சொல்வது எங்கேண்டு போவது...ஊஉ..ஊஊ
ஆண்
குழு: ஆஹா..ஹா..வாரே வா
ஆண்: என்னான்டி சொல்வது எங்கேண்டு போவது எந்த சாமியும் என்னெண்டு கேக்கலே என்னான்டி சொல்வது எங்கேண்டு போவது எந்த சாமியும் என்னெண்டு கேக்கலே கேக்கலே என்னெண்டு கேக்கலே பூவா திண்டனா இல்லையாண்டு பாக்கல பூவா திண்டனா இல்லையாண்டு பாக்கல
ஆண்: ராப்பகல் அலைஞ்சாலென்ன
ஆண்
குழு: ஆமாம்
ஆண்: நாய் போல தெரிஞ்சாலேன்னா
ஆண்: பாத்தாலும் நடக்காது பணத் திருடி பிழைச்சாலும் நடக்காது
ஆண்: கா கா
ஆண்: கா கா காக்கா புடிச்சும் முடியாது
ஆண்: டேக்கா கொடுத்தவன் நிமிர்ந்துகிட்டான் பணத்தை தேடிக் கொடுத்தவன் படுத்துக்கிட்டான்
ஆண்: காக்கா புடிச்சவன் பொழைச்சிகிட்டான் நம்ப காலமெல்லாமே பாடுபட்டாலும்

Male: Raamanae aandaalenna Raavanan aandaalenna Raatthirikkae boovaavukkae lottery Vaazhkkai light eriya Panandhaanae battery
Male: Raappagal alanjaalenna Naai pola thirinjaalenna
Male: Raamanae aandaalenna Raavanan aandaalenna Raatthirikkae boovaavukkae lottery Vaazhkkai light eriya Panandhaanae battery
Male: Maanathodu vaazhndhaalenna Mariyaadhaiyaai irundhaal Maanathodu vaazhndhaalenna Mariyaadhaiyaai irundhaal enna Maadha kazhivilae naanayam pogudhu Maadham muppadhum vaangiyum kattala
Males: Raatthirikkae boovaavukkae lottery Vaazhkkai light eriya Panandhaanae battery
Male: Panja kaalam vandhaalenna Pattiniyaa setthaalenna Panja kaalam vandhaalenna Pattiniyaa setthaalenna Baadhaam alvaa janghiri koottam Padaadobamaai vaazhndhidum Naatilae
Males: Raatthirikkae boovaavukkae lottery Vaazhkkai light eriya Panandhaanae battery
Male: Irumbu pettiyilae Panathai vaikka Idamae illaadha nerukkadi
Male: Aamaamppaa

Male: Ilaippu kalaiappu Illaadhu uzhaichu Kadanil kidandhaan adikkadi

Male: Enakkum unakkum Sambalam vaangina Rendaam naalae nerukkadi
Male: Aang.
Male: Ezhettu pillai kuttigalodu Vaazha pirandhavan ennaa seivaan
Males: Raatthirikkae boovaavukkae lottery Vaazhkkai light eriya Panandhaanae battery
Male: Ettu naala alaiyaa alanjum Rendanaa laabamum illaiyandro Ellaa maarkettum dallandro
Male: Yaemi chaesari raamaa dappandhaa Yekkada poyindho
Male: Ae.ae. ennaandi solvadhu Engaendu povadhu.uuu..uuu
Male
Chorus: Aahaa.haa.varae vaa.
Male: Ennaandi solvadhu Engaendu povadhu Endha chaamiyum yenendu kekkalae Ennaandi solvadhu Engaendu povadhu Endha chaamiyum yenendu kekkalae Kekkalae Yenendu kekkalae Boovaa thindaanaa Illaiyaandu paakkalae Boovaa thindaanaa Illaiyaandu paakkalae
Male: Raappagal alanjaalenna
Male
Chorus: Aamaam
Male: Naai pola thirinjaalenna
Male: Paathaalum nadakkaadhu Panath thirudi pizhaichaalum nadakkaadhu
Male: Kaa kaa
Male: Kaa kaa kaakaa pudichum mudiyaadhu
Male: Daekkaa koduthavan nimindhu kittaan Panathai thaedi koduthavan Paduthu kittaan
Male: Kaakkaa pudichavan pozhaichi kittaan Namba kaalamellaamae paadu pattaalum
Males: Raatthirikkae boovaavukkae lottery Vaazhkkai light eriya Panandhaanae battery
tamil karaoke songs with lyrics for female singers
mahishasura mardini lyrics in tamil
vinayagar songs lyrics
malaigal vilagi ponalum karaoke
uyire song lyrics
tamil movie songs lyrics in tamil
asuran song lyrics download
uyire uyire song lyrics
tik tok tamil song lyrics
nerunjiye
soorarai pottru movie song lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil thevaram songs lyrics
naan unarvodu
ovvoru pookalume karaoke
amman devotional songs lyrics in tamil
tamil song lyrics in english translation
tamil songs lyrics with karaoke
abdul kalam song in tamil lyrics
old tamil karaoke songs with lyrics