Enakku Theriyala Nijama Song Lyrics

Koondukkili cover
Movie: Koondukkili (1954)
Music: K. V. Mahadevan
Lyricists: Vindhan
Singers: P. A. Periyanayaki

Added Date: Feb 11, 2022

பெண்: எனக்குத் தெரியலே நெஜமா எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே ஒண்ணும் புரியலே எனக்குத் தெரியலே நெஜமா எனக்குத் தெரியலே நெஜமா தெரியலே ஒண்ணும் புரியலே

பெண்: உங்களைக் கண்டவுடன் உடம்பெதுக்குச் சிலுக்கணும் உங்களைக் கண்டவுடன் உடம்பெதுக்குச் சிலுக்கணும் உள்ளந்துள்ள உதடு ரெண்டும் மெல்ல எதுக்குச் சிரிக்கணும் மெல்ல எதுக்குச் சிரிக்கணும் மெல்ல எதுக்குச் சிரிக்கணும்

பெண்: எனக்குத் தெரியலே நெஜமா எனக்குத் தெரியலே நெஜமாத் தெரியலே ஒண்ணும் புரியலே

பெண்: படுக்கையிலே படுக்கப் போனா முள்ளா எதுக்குக் குத்தணும் பாழுங் கண்கள் இரவு முழுதும் தூங்க எதுக்கு மறுக்கணும்

பெண்: படுக்கையிலே படுக்கப் போனா முள்ளா எதுக்குக் குத்தணும் பாழுங் கண்கள் இரவு முழுதும் தூங்க எதுக்கு மறுக்கணும் தூங்க எதுக்கு மறுக்கணும் தூங்க எதுக்கு மறுக்கணும்

பெண்: கரும்பை வெட்டித் தின்னாக்கூட வாய் எதுக்குக் கசக்கணும் கன்னம் ரெண்டும் ஒன்னே ஒன்னு கேட்டே எதுக்குச் சிவக்கணும்

பெண்: கரும்பை வெட்டித் தின்னாக்கூட வாய் எதுக்குக் கசக்கணும் கன்னம் ரெண்டும் ஒன்னே ஒன்னு கேட்டே எதுக்குச் சிவக்கணும் கேட்டே எதுக்குச் சிவக்கணும் கேட்டே எதுக்குச் சிவக்கணும்

Female: Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae

Female: Ungalai kandavudan Udambedhukku silukkanum Ungalai kandavudan Udambedhukku silukkanum Ullanthulla udhadu irandum Mella edhukku sirikkanum Mella edhukku sirikkanum Mella edhukku sirikkanum

Female: Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae

Female: Padukkaiyilae padukka ponaa Mullaa edhukku kuthanum Paazhung kangal iravu muzhudhum Thoonga edhukku marukkanum

Female: Padukkaiyilae padukka ponaa Mullaa edhukku kuthanum Paazhung kangal iravu muzhudhum Thoonga edhukku marukkanum Thoonga edhukku marukkanum Thoonga edhukku marukkanum

Female: Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae

Female: Karumbai vetti thinnaa kooda Vaai edhukku kasakkanum Kannam rendum onnae onnu Kettae edhukku sivakkanum

Female: Karumbai vetti thinnaa kooda Vaai edhukku kasakkanum Kannam rendum onnae onnu Kettae edhukku sivakkanum Kettae edhukku sivakkanum Kettae edhukku sivakkanum

Female: Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae Enakku theriyalae nejamaa Enakku theriyalae nejamaa theriyalae Onnum puriyalae

Most Searched Keywords
  • christian songs tamil lyrics free download

  • tamil songs lyrics with karaoke

  • bujjisong lyrics

  • karnan lyrics

  • veeram song lyrics

  • siragugal lyrics

  • natpu lyrics

  • tamil songs lyrics download for mobile

  • ore oru vaanam

  • tamil lyrics video download

  • lyrics whatsapp status tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • love songs lyrics in tamil 90s

  • soorarai pottru mannurunda lyrics

  • album song lyrics in tamil

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • yellow vaya pookalaye

  • jesus song tamil lyrics

  • mangalyam song lyrics

  • ilaya nila karaoke download