Added Date: Feb 11, 2022
ஆண்: அலை அலை அலை அலையென உன்னை கண்டேன் கரை கரை கடற்கரை என காதல் கொண்டேன் தொலை தொலை தொலை தொலைவினில் நெஞ்சம் வைத்தேன் அதை அதை உனதலைகளில் மீண்டும் கண்டேன் குறில் குறில் என வாழ்ந்தேனே தன்னந்தனி ஆளாய் நெடில் நெடில் என ஆனேனே நீ என் துணைக்காளாய் அழகே அலையே எதிர்பாரா ஒரு நேரத்தில் என் கால்கள் இழுப்பது ஏன்
ஆண்: கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள் இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே முகில் குலுங்கி முகில் குலுங்கி வீழ்ந்திடும் தூறலாய் அலைகடலே உனதுடலில் வீழ்கிறேன் வீழ்கிறேன் ஆழமாய் உன்னிலே வீழ்கிறேனே
பெண்: அலை அலை அலை அலை என பாய்ந்தேன் அன்பே கரை கரை கடற்கரை உன்னில் சாய்ந்தேன் அன்பே தொலை தொலை நெடுந்தொலைவினில் தோன்றி வந்தேன் நுரையுடன் மணல் மடியினில் என்னை தந்தேன்
பெண்: வழி தவறியே சென்றேனே தன்னந்தனி மீனாய் உனை உனை வழி கேட்டேனே நீயே வழி ஆனாய் கனவே கரையே இனி எப்போதும் எந்நாளும் என் வாழ்வில் விடுமுறையே
பெண்: கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள் இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே முகில் குலுங்கி முகில் குலுங்கி வீழ்ந்திடும் தூறலாய் மணல் மடியில் ஒரு நொடியில் வீழ்கிறேன் வீழ்கிறேன் ஆழமாய் உன்னிலே வீழிகிறேனே
ஆண்: ஓ ஈழத்தின் பூங்காற்று இன்று என் மீது மோதி செல்ல
பெண்: ஓ போகின்ற போதெந்தன் மார்பில் உன் பேரை தீட்டி செல்ல
ஆண்: ஏய் ஏய் தமிழை சுவைக்க தவம்கிடந்த காதிலே தேன்தமிழ் பாடலாய் தோன்றினாயே
ஆண்: கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள் இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே
பெண்: இயந்திரங்கள் நடுவினிலே எனை மறந்த போதிலே உயிர் துணையாய் உயிர் துணையாய் தோன்றினாய் தோன்றினாய் தோழனாய் தோழனாய் தோன்றினாய்
பெண்: அலை அலை அலை அலை என பாய்ந்தேன் அன்பே
ஆண்: கரை கரை கடற்கரை இனில் சாய்ந்தேன் அன்பே
பெண்: தொலை தொலை நெடுந்தொலைவினில் தோன்றி வந்தேன்
ஆண்: நுரையுடன் மணல் மடியினில் என்னை தந்தேன்
பெண்: வழி தவறியே சென்றேனே தன்னந்தனி மீனை
ஆண்: உனை உனை வழி கேட்டேனே நீயே வழி ஆனாய்
இருவர்: கனவே கரையே இனி எப்போதும் எந்நாளும் என் வாழ்வில் விடுமுறையே
பெண்: கிளிஞ்சலிலே கிளிஞ்சல் ஒன்று உரசிடும் ஓசைகள் இதயத்திலே இதயத்திலே கேட்கிறேனே
ஆண்: முகில் குலுங்கி முகில் குலுங்கி வீழ்ந்திடும் தூறலாய் மணல் மடியில் ஒரு நொடியில் வீழ்கிறேன் வீழ்கிறேன்
பெண்: ஆழமாய் உன்னிலே வீழ்கிறேனே
பெண்: காதலாய் தோன்றினாய் காதலாய் தோன்றினாய்

Male: Alai alai alai alaiyena unnai kanden Karai karai kadarkarai ena kaadhal konden Tholai tholai tholai tholaivinil nenjam vaithen Adhai adhai unadhalaigalil meendum kanden Kuril kuril ena vazhnthenae thanthani aalaai Nedil nedil ena aanenae nee en thunaikaalaai Azhagae alaiyae ethirpaara ooru nerathil En kaalgal izhupathu yen
Male: Kilinjalilae kilinjal ondru urasidum osaigal Idhayathilae idhayathilae ketkirenae Mugil kulungi mugil kulungi veezhndhidum thooralaai Alaikadalae unadhudalil veezhgiren veezhgiren Aazhamaai unnilae veezhigirenae
Female: Alai alai alai alaiyena paaindhen anbae Karai kaarai kadarkarai unil saaindhen anbae Tholai tholai nedun tholaivinil thondri vandhen Nuraiyudan manal madiyinil ennai thandhen
Female: Vazhi thavari sendrenae thananthani meenaai Unai unai vazhi kettenae neeyae vazhi aanaai Kanavae karaiyae ini eppodhum ennaalum En vaazhvil vidumuraiyae
Female: Kilinjalilae kilinjal ondru urasidum osaigal Idhayathilae idhayathilae ketkirenae Mugil kulungi mugil kulungi veezhndhidum thooralaai Manal madiyil oru nodiyil veezhgiren veezhgiren Aazhamaai unnilae veezhigirenae
Male: Hooo eezhathin poongaatru indru
En meedhu modhi chella
Female: Hoo oo pogindra podhendhan marbil
Un perai theeti chella
Male: Hey hey thamizhai suvaikka Thavam kidandha kaadhilae Thaen tamil paadalaaai thondrinaayae
Male: Kilinjalilae kilinjal ondru urasidum osaigal
Idhayathilae idhayathilae ketkirenae
Female: Iyanthirangal naduvinilae
Enai marandha podhilae
Uyir thunaiyaai uyir thunaiyaai
Thondrinaai thondrinaai
Thozhanaai thozhanaai thondrinaayae
Female: Alai alai alai alaiyena paaindhen anbae
Male: Karai kaarai kadarkarai inil saaindhen anbae
Female: Tholai tholai nedun tholaivinil thondri vandhen
Male: Nuraiyudan manal madiyinil ennai thandhen
Female: Vazhi thavari sendrenae thananthani meenaai
Male: Unai unai vazhi kettenae neeyae vazhi aanaai
Both: Kanavae karaiyae ini eppodhum ennaalum
En vaazhvil vidumuraiyae
Female: Kilinjalilae kilinjal ondru urasidum osaigal
Idhayathilae idhayathilae ketkirenae
Male: Mugil kulungi mugil kulungi veezhndhidum thooralaai
Manal madiyil oru nodiyil veezhgiren veezhgiren
Female: Aazhamaai unnilae veezhigirenae
Female: Kaadhalaai thondrinaai..kaadhalaai thondrinaai
munbe vaa song lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
malargale song lyrics
aarathanai umake lyrics
asku maaro lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
amma song tamil lyrics
malaigal vilagi ponalum karaoke
unna nenachu nenachu karaoke download
love songs lyrics in tamil 90s
anirudh ravichander jai sulthan
tamil song in lyrics
lyrics status tamil
soorarai pottru mannurunda lyrics
kannamma song lyrics
tholgal
lyrics download tamil
cuckoo enjoy enjaami
kadhal psycho karaoke download
ovvoru pookalume karaoke download