Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன்
ஆண்: உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன்
ஆண்: நீ இன்றி நானா நீர் இன்றி மீனா உயிரும் உருகுது வா ஆ.. ஒரு வீசாத காற்று அரங்கேறாத பாட்டு இதோ...
ஆண்: உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன்
குழு: ஹா...ஆஅ..ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ...
ஆண்: கேள்வி அன்று விடை வேறு இன்று கண்ணில் கண்ணில் உலா
பெண்: பூவிலும் நீ சுடும் தீ என்பதால் எங்கே சென்றாய் நிலா
ஆண்: மனதில் வீசும் புயலை ரசித்து வாழும் மழலை
பெண்: எனது காதல் கோபம் திரியை மாற்றும் தீபம்
ஆண்: அடி நானே செய்தேன் பாவம்
பெண்: உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன் நீ இன்றி வாழ்வேன் உன் நினைவாலே தேய்வேன் இரண்டு மனம் எனது..ஊ ஒரு வீசாத காற்று அரங்கேறாத பாட்டு இதோ
பெண்: உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன்
குழு: ஹா...ஆஅ...ஆஅ.. ஹா...ஆஅ...ஆஅ...
பெண்: சோகம் என்னும் சுடும் மேகத்துக்குள் ஒரே நிலா இதோ வேதனையில் விழா நடத்தும் எந்தன் நெஞ்சம் அதோ
பெண்: மறக்கத்தானே பார்த்தேன் நினைவை மீண்டும் கோர்த்தேன்
ஆண்: மலர்ந்தும் வாழும் பூவே மடிந்து வாழ்கின்றாயே
பெண்: இது நானே ஏற்றிய தீயே
ஆண்: உன்னோடுதான் கனாவிலே நினைவு மயங்கி கிடப்பேன்
பெண்: நீ இன்றி வாழ்வேன் உன் நினைவாலே தேய்வேன் இரண்டு மனம் எனது..ஊ
ஆண்: ஒரு வீசாத காற்று அரங்கேறாத பாட்டு
பெண்: இதோ......

Female: Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen
Female: Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen
Male: Nee indri naanaa Neer indri meenaa Uyirum urugudhu vaa.aaa. Oru veesaatha kaatru Arangaeraadha paattu idho
Male: Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidandhen
Chorus: Haa..aaa.aaa. Haa..aaa..aaa....
Male: Kelvi andru vidai veru indru
Kannil kanneer ulaa
Female: Poovilum nee
Sudum thee enbathaal
Engae sendraai nilaa
Male: Manadhil veesum puyalai
Rasiththu vaazhum mazhalai
Female: Enadhu kaadhal kobam
Thiriyai maatrum deebam
Male: Adi naanae seidhen paavam
Female: Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen Nee indri vaazhven Un ninaivaalae theiven Irandu manam enadhu.uu Oru veesaatha kaatru Arangaeraadha paattu idho
Female: Unnodu thaan kanaavilae Ninaivu mayangi kidappen
Chorus: Haa..aaa.aaa. Haa..aaa..aaa....
Female: Sogam ennum sudum megathukkul
Orae nilaa idhoo
Male: Vaedhanaiyai vizhaa nadathum
Endhan nenjam adho
Female: Marakka thaanae paarthen
Ninaivai meendum korthen
Male: Malarnthum vaazhum poovae
Madindhu vaazhgindraaiyae
Female: Idhu naanae yetriya theeyae
Male: Unnodu thaan kanaavilae
Ninaivu mayangi kidandhen
Female: Nee indri vaazhven
Un ninaivaalae theiven
Irandu manam enadhu.uu
Male: Oru veesaatha kaatru
Arangaeraadha paattu
Female: Idho........
happy birthday song in tamil lyrics download
mangalyam song lyrics
96 song lyrics in tamil
vaseegara song lyrics
alaipayuthey songs lyrics
believer lyrics in tamil
tamil christian songs lyrics
asku maaro karaoke
enjoy enjaami meaning
tamil songs lyrics download free
bhaja govindam lyrics in tamil
romantic love song lyrics in tamil
natpu lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
konjum mainakkale karaoke
asuran mp3 songs download tamil lyrics
tamil karaoke songs with tamil lyrics
maara movie song lyrics in tamil
kutty story song lyrics
happy birthday lyrics in tamil