Minnaladikkum Venmai Song Lyrics

Kondattam cover
Movie: Kondattam (1998)
Music: Maragatha Mani
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam and Sujatha

Added Date: Feb 11, 2022

ஆண்: வேலன்டைன்ஸ் டே

ஆண்: மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு

ஆண்: யூஎஸ்எ டாலர் சின்ன பொண்ணு ஆல்வின் நியூ கூலர் மின்னும் கண்ணு

பெண்: காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு காதல் டைட் போக்கஸ் பண்ணு பண்ணு ஓகேதான் ஆனா டு இன் ஒன் ஒன்னு

ஆண்: நீ நீ நீ நீ தனி தனி தனி க ம நி..க ம நி கம நி மனம் இனி மனம் இனி மதுர கனி மதுர கனி மரகத மணி மரகத மணி சுடுகிற பனி நீ சுடுகிற பனி நீ சுதிலய சுர அணி சுதிலய சுர அணி சரி க ம ப த நி ச நி

பெண்: போதுமென்று ஏதுமில்லை போக வேண்டும் ஆசை எல்லை
ஆண்: காம்பில்லாத காமன் முல்லை வீம்புதானே தாங்கவில்லை

பெண்: ஒரு வாங்க புயல்தான் பெண்ணின் வடிவாய் வந்து நின்றதே

குழு: ஓ ஓ ஓ....(5)

பெண்: ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவ ஸ்ரீ உபசரி உபசரி உபசரி மதன புரி எனை அனுசரி அனுசரி அனுசரி மதுரசலஹரி லஹரி லஹரி மொழி வர அருள்புரி அருள்புரி அருள்புரி ச நி த ப ம க ரி ச ரி

ஆண்: பாவை உள்ளம் ஓவர் ஸ்பீடு ஆனபோதும் ஏ ஒன் கிரேடு
பெண்: மேடை இன்றி பாடும் சேதி ஆசை கொண்ட மாடர்ன் லேடி

ஆண்: ஒரு காக்டெயில் பார்ட்டி என்னை ஏதோ தின்ன கேக்குது

ஆண்: மின்னலடிக்கும் வெண்மை போகுது போகுது பாரு
பெண்: நான்தான்
ஆண்: என்னை இழுத்த கண்மை யாரது யாரது கூறு

Male: Valentines dayyyyy

Male: Minnaladikkum venmai Pogudhu pogudhu paaru Ennai izhutha kanmai Yaaradhu yaaradhu kooru

Male: Usa dollor chinna ponnu Aalwin new cooler minnum kannu

Female: Kaadhal tight focus pannu pannu Ok dhaan aana two in one onnu Kaadhal tight focus pannu pannu Ok dhaan aana two in one onnu

Male: Nee nee nee nee thani thani thani Ga ma ni .ga ma ni ga ma ni Manam ini .manam ini . Madhura kani..madhura kani Maragadha mani.maragadha mani. Sudugira pani nee.sudugira pani nee Sudhilaya sura ani .sudhilaya sura ani Sa ri ga ma pa dha ni sa ni

Female: Podhumendru yedhumillai Poga vendum aasai ellai
Male: Kaambillaadha kaaman mullai Veembudhaanae thaangavillai

Female: Oru vanga puyaldhaan Pennin vadivaai vandhu nindradhae

Male: Minnaladikkum venmai Pogudhu pogudhu paaru Ennai izhutha kanmai Yaaradhu yaaradhu kooru

Chorus: Oh oh oh..(5)

Female: Shri shri shri shri siri Sivashri ubasari ubasari ubasari Madhana puri enai anusari Anusari anusari Madhurasalahari lahari lahari Mozhi vara arulpuri arulpuri arulpuri Sa ni dha pa ma ga ri sa rii

Male: Paavai ullam overspeedu Aanapodhum a1 grade u
Female: Maedai indri paadum sedi Aasai konda modern lady

Male: Oru cocktail party ennai Yedho thinna kekkudhu

Male: Minnaladikkum venmai Pogudhu pogudhu paaru Ennai izhutha kanmai Yaaradhu yaaradhu kooru

Male: Usa dollor chinna ponnu Aalwin new cooler minnum kannu

Female: Kaadhal tight focus pannu pannu Ok dhaan aana two in one onnu Kaadhal tight focus pannu pannu Ok dhaan aana two in one onnu

Male: Minnaladikkum venmai Pogudhu pogudhu paaru
Female: Naandhaan
Male: Ennai izhutha kanmai Yaaradhu yaaradhu kooru

Other Songs From Kondattam (1998)

Most Searched Keywords
  • kannalaga song lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • karaoke lyrics tamil songs

  • tamil mp3 song with lyrics download

  • marriage song lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • hello kannadasan padal

  • malare mounama karaoke with lyrics

  • marudhani lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • kayilae aagasam karaoke

  • sundari kannal karaoke

  • tamil song lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics

  • tamil love feeling songs lyrics

  • gal karke full movie in tamil

  • rummy song lyrics in tamil

  • tamilpaa gana song

  • national anthem lyrics in tamil

  • jimikki kammal lyrics tamil

Recommended Music Directors