Added Date: Feb 11, 2022
குழு: சின்ன ராசா
ஆண்: மண்ணுல குதிர செஞ்ச ஆத்துல இறங்கிபுட்ட கரையுது தண்ணிக்குள்ள சின்ன ராசா
குழு: சின்ன ராசா.
ஆண்: தங்கத்துல ஊசி செஞ்ச கண்ணுக்குள்ள குத்திகிட்ட உள்ளுக்குள்ள உறுத்துதையா! சின்ன ராசா
குழு: சின்ன ராசா..
ஆண்: ஆசைப்பட்டு சேர்த்தெல்லாம் உன்ன விட்டு போவதென்ன? தீராத வலி உனக்கு சின்ன ராசா
பெண்
குழு: உன்னோடு வான் சேருதே! உன்னை தாலாட்டுதே! ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே!
பெண்
குழு: எண்ணங்கள் நூறானதே! உன்னை போலானதே! ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே!
குழு: சின்ன ராசா
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ. ஓஓ ஓஓ ஓஓ.
ஆண்: ........
ஆண்: உசிர உருக்கி உருவஞ் செஞ்ச நட்புனுதான் பேர வச்ச சின்ன ராசா
குழு: சின்ன ராசா
ஆண்: மண்ண தின்ன காலமெல்லாம் மண்ணுக்குள்ள போனதென்ன? சின்ன ராசா
குழு: சின்ன ராசா.
ஆண்: மலைத்தேனு கூட்டுக்குள்ள கல்லெறிஞ்ச சாபம் என்ன? சின்ன ராசா
குழு: சின்ன ராசா.
ஆண்: வெந்த புண்ணில் வேல பாய்ச்சி
வெண்ணீர விட்டதென்ன? சின்ன ராசா
அனைவரும்: உன்னோடு வான் சேருதே! உன்னை தாலாட்டுதே! ஓ வலிகள் அது சுகங்கள் ஆனதே! எண்ணங்கள் நூறானதே! உன்னை போலானதே! ஏன் தயக்கம் இனி விடியப்போகுதே!

Chorus: Chinna raasa
Male: Mannula kudhira senja
Aathula erangi putten
Karaiyudhu thannikkula chinna raasa
Chorus: Chinna raasa
Male: Thangathula oosi senja
Kannukulla kuthikitten
Ullukkulla uruthudhaiya chinna raasa
Chorus: Chinna raasa
Male: Aasaipattu saerthadhellaam
Unnai vittu poovadhenna
Theeradha vali unnaku chinna raasa
Female
Chorus: Unnodu vaan serudhae
Unnai thaalatudhae
Oh valigal adhu sugangal aanadhae
Female
Chorus: Ennangal nooranadhse
Unnai pol aanadhse
Yen thayakkam
Ini vidiya pogudhae
Chorus: Chinna raasa
Male: Hoo oo oo hoo ooo..(2)
Male: ..........
Male: Usura urukki uruvam senja
Natpunu thaan pera vecha chinna raasa
Chorus: Chinna raasa
Male: Manna thinna kaalam ellaam
Mannukkulla ponnadhenna chinna raasa
Chorus: Chinna raasa
Male: Malathaennu kootukkullla
Kal erinja saabam enna chinna raasa
Chorus: Chinna raasa
Male: Vendha punnil vela paachi Venneera vittadhenna chinna raasa
All: Unnodu vaan serudhae Unnai thaalatudhae
All: Oh valigal adhu sugangal aanadhae
All: Ennangal nooranadhse Unnai pol aanadhse
All: Yen thayakkam ini vidiya pogudhae
Male: Mannula kudhira senja
Aathula erangi putten
Karaiyudhu thannikkula chinna raasa
Chorus: Chinna raasa
Male: Thangathula oosi senja Kannukulla kuthikitta Ullukkulla uruthudhaiya chinna raasa
Chorus: Chinna raasa
vaseegara song lyrics
semmozhi song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
kutty pattas full movie in tamil
chellamma chellamma movie
unnai ondru ketpen karaoke
bigil song lyrics
yaar azhaippadhu lyrics
alagiya sirukki tamil full movie
tamil christian songs lyrics pdf
oru manam whatsapp status download
youtube tamil line
asuran song lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
hanuman chalisa in tamil lyrics in english
yaanji song lyrics
90s tamil songs lyrics
soorarai pottru movie song lyrics in tamil
tamil christian songs lyrics in english
pagal iravai kan vizhithidava song lyrics