Added Date: Feb 11, 2022
ஆண்: ஆர்கலி ஆர்கலி ஆறுமோ கண்ணிமைகள்
பெண்: ஆழியின் ஆழமாய் காதலின் உயிர்த்தெழுதல்
ஆண்: நீ என் பெரும் வேள்விகளில் மழை பொழிவாய் உயிரும் நனையும்
பெண்: மனமோ சில மாற்றங்கள் நிகழும் நமக்காய் உறையும் நிமிடம்
ஆண்: பூங்காற்றே பூங்கற்றே புலருகிறாய் புதுமலரே
பெண்: மெல்லிரவில் சுடும் பனிதுளியாய் உயிரிடையில் நீ உருளுகிறாய்
...........
பெண்: ஆலிளையில் புது தோரணங்கள் அவன் புதிர்கள் புரிகிறதே
ஆண்: யாரிடமும் நான் தோற்றதில்லை அது உன்னிடம் நிகழ்கிறதே
பெண்: ஜென்மங்கள் நிறைந்தவன் நீதானா கண்ணங்கள் கனிந்தவன் நீதானா
ஆண்: அழகே அணுவின் மென் நிறையே உனக்காக நானடி
ஆண்: ஆர்கலி ஆர்கலி ஆறுமோ கண்ணிமைகள்
பெண்: ஆழியின் ஆழமாய் காதலின் உயிர்த்தெழுதல்
இருவர்: நீ என் பெரும் வேள்விகளில் மழை பொழிவாய் உயிரும் நனையும் மனமோ சில மாற்றங்கள் நிகழும் நமக்காய் உறையும் நிமிடம்
இருவர்: பூங்காற்றே பூங்கற்றே புலருகிறாய் புதுமலரே மெல்லிரவில் சுடும் பனிதுளியாய் உயிரிடையில் நீ உருளுகிறாய்

Male: Arkali arkali aarumo kan imaigal
Female: Aazhiyin aazhamaai kaadhalin uyirthezhudhal
Male: Nee en perum velvigalil
Mazhai pozhivaai uyirum nanaiyum
Female: Manamo sila maatrangal nigazhthum
Namakkaai uraiyum nimidam
Male: Poongatrae poongatrae
Pularugiraai pudhumalarae
Female: Melliravil soodum panithuliyaai
Uyiridaiyil nee urulugiraai
Humming: ............
Female: Aalilaiyil pudhu thoranangal
Avan pudhirgal purigiradhae
Male: Yaaridamum naan thootradhillai
Adhu unnidam nigazhgiradhae
Female: Jenmangal niraindhavan needhaana
Kannangal kanindhavan needhaana
Male: Azhagae anuvin men niraiyae
Unnakkaaga naanadi
Male: Arkali arkali aarumo kan imaigal
Female: Aazhiyin aazhamaai
Kaadhalin uyirthezhudhal
Both: Nee en perum velvigalil Mazhai pozhivaai uyirum nanaiyum Manamo sila maatrangal nigazhthum Namakkaai uraiyum nimidam
Both: Poongatrae poongatrae Pularugiraai pudhumalarae Melliravil soodum panithuliyaai Uyiridaiyil nee urulugiraai
tamil bhajan songs lyrics pdf
ennai kollathey tamil lyrics
irava pagala karaoke
pagal iravai kan vizhithidava song lyrics
yesu tamil
kutty story song lyrics
ilayaraja songs tamil lyrics
thenpandi seemayile karaoke
ithuvum kadanthu pogum song lyrics
vaseegara song lyrics
yaar azhaippadhu song download
vaathi coming song lyrics
best tamil song lyrics for whatsapp status download
tamil songs with english words
amman devotional songs lyrics in tamil
tamil lyrics video download
tamil lyrics video song
morrakka mattrakka song lyrics
one side love song lyrics in tamil
tamil song lyrics 2020