Added Date: Feb 11, 2022
ஆண்: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண்: மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
ஆண்: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
ஆண்: தங்க மேனி தழுவும் பட்டுச்சேலை நழுவும்
பெண்: தென்றல் வந்து விளக்கும் அது உங்களோடு பழக்கம்
ஆண்: சொர்க்கம் எங்கே என்றே தேடி வாசல் வந்தேன் மூடாதே
பெண்: மேளம் கேட்கும் காலம் வந்தால் சொர்க்கம் உண்டு வாடாதே
ஆண்: அல்லிப்பூவின் மகளே கன்னித்தேனை தா.ஹோ
பெண்: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
ஆண்: மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
ஆண்: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெண்: வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண்: வெண்ணிலாவில் விருந்து அங்கு போவோம் பறந்து
ஆண்: விண்ணின் மீனை தொடுத்து சேலையாக உடுத்து
பெண்: தேகம் கொஞ்சம் நோகும் என்று பூக்கள் எல்லாம் பாய் போட
ஆண்: நம்மை பார்த்து காமன் தேசம் ஜன்னல் சாத்தி வாயூற
பெண்: கன்னிக்கோயில் திறந்து பூஜை செய்ய வா.ஹோய்
ஆண்: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண்: மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
பெண்: ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
ஆண்: வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

Male: Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Female: Mayakkathil thoindhu
Madiyin meedhu saaindhu
Male: Roja ondru mutham ketkum neram Vaanum mannum ondraai indru serum
Male: Thanga meni thazhuvum
Pattu chelai nazhuvum
Female: Thendral vandhu vilakkum
Adhu ungalodu pazhakkam
Male: Sorgam engae endrae thedi
Vaasal vandhen moodaathae
Female: Melam ketkum kaalam vandhaal
Sorgam undu vaadaathae
Male: Alli poovin magalae Kanni thaenai thaa
Female: Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Male: Mayakkathil thoindhu
Madiyin meedhu saaindhu
Male: Roja ondru mutham ketkum neram
Female: Vaanum mannum ondraai indru serum
Female: Vennilaavil virunthu
Anghu povom paranthu
Male: Vinnin meenai thoduththu
Selaiyaaga uduthu
Female: Dhegam konjam nogum endru
Pookkaal ellaam paai poda
Male: Nammai paartha kaaman dhesam
Jannal saaththi vaayora
Female: Kannik kovil thiranthu Poojai seiya vaa
Male: Roja ondru mutham ketkum neram
Vaanum mannum ondraai indru serum
Female: Mayakkathil thoindhu
Madiyin meedhu saaindhu
Female: Roja ondru mutham ketkum neram
Male: Vaanum mannum ondraai indru serum
kadhal kavithai lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
tamil mp3 song with lyrics download
nattupura padalgal lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
velayudham song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
kutty story song lyrics
thalattuthe vaanam lyrics
poove sempoove karaoke
maraigirai full movie tamil
soorarai pottru kaattu payale lyrics
kanne kalaimane karaoke download
tamil christian songs lyrics
thevaram lyrics in tamil with meaning
maara song tamil
only music tamil songs without lyrics
isaivarigal movie download
unnodu valum nodiyil ringtone download
vinayagar songs lyrics