Added Date: Feb 11, 2022
ஆண்: ஆனந்தமான விழியன்னமே உன்னை என் அகத்தாமரை பூவிலே வைத்து வேறே கவலையற்று மேலுற்ற பரவசமாகி வேறே கவலையற்று மேலுற்ற பரவசமாகி அழியாததோர் ஆனந்த மாருதியில் ஆகின்றதென்று காண்...
ஆண்: கண் பாரும் தேவி...தேவி..என்னாவி...
ஆண்: என்னை கண் பாரும் தேவி என் உள்ளாடும் ஆவி பாடாதோ உன் புகழை.. கண் பாரும் தேவி.. என் உள்ளாடும் ஆவி உன் திரு குங்குமம் உன் திருமந்திரம் உன் திரு குங்குமம் உன் திருமந்திரம் வழிக் காட்ட ஒளி வீச வரம் தாராயோ
ஆண்: அன்பு மலர் கண் பாரும் தேவி என் உள்ளாடும் ஆவி பாடாதோ உன் புகழை..
ஆண்: பூ முகத்தை நினைந்து பூஜைகள் தொடர்ந்தேன் பூ முகத்தை நினைந்து மனம் மகிழ்ந்து பூஜைகள் தொடர்ந்தேன் பொன் மணியே என்னை நீ அரவணைக்கும் ஆசைகளில் மிதந்தேன் கார்க்குழல் நாயகியே அம்மா.. ஆ..ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.. கார்க்குழல் நாயகியே உன் காதல் மேவி பாடிடும் ஆவி
ஆண்: கண் பாரும் தேவி என் உள்ளாடும் ஆவி பாடாதோ உன் புகழை..
ஆண்: உன்னை விட எனக்கு யாருமில்லை துணைக்கு உன்னை விட எனக்கு உலகம் இதில் யாருமில்லை துணைக்கு கண்மணி உனது பார்வை பட காத்திருக்கும் எனது நேர்வர வேண்டுமம்மா அம்மா..அம்மா.. ஆ..ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.. நேர்வர வேண்டுமம்மா என் ஆசை பூஜை யாவிலும் நீயே..
ஆண்: கண் பாரும் தேவி என் உள்ளாடும் ஆவி பாடாதோ உன் புகழை.. உன் திரு குங்குமம் உன் திருமந்திரம் உன் திரு குங்குமம் உன் திருமந்திரம் வழிக் காட்ட ஒளி வீச வரம் தாராயோ

Male: Aanandhamaana vizhi annamae. Unnai en aga thaamarai podhilae vaithu. Vaerae kavalaiyatru vaelutra paravasamaagi Vaerae kavalaiyatru vaelutra paravasamaagi Azhiyaadhadhor aanandha vaaridhiyil Aazhgindradhendru kaan.
Male: Kan paarum dhaevi. dhaevi. en aavi.
Male: Ennai kan paarum dhaevi En ullaadum aavi Paadaadho un pugazhai Kan paarum dhaevi En ullaadum aavi Paadaadho un pugazhai Un thirukkungumam en thirumandhiram Un thirukkungumam en thirumandhiram Vazhi kaatta oli veesa varam thaaraayo
Male: Anbu malar kan paarum dhaevi En ullaadum aavi Paadaadho un pugazhai
Male: Poo mugathai ninaindhu Poojaigalai thodarndhaen Poo mugathai ninaindhu manam magizhndhu Poojaigalai thodarndhaen Pon maniyae ennai nee aravanaikkum Aasaigalil midhandhaen Kaar kuzhal naayagiyae ammaa. Aa. aa. aa. aa. aa. aa. aa. aa. Kaar kuzhal naayagiyae Un kaadhal maevi paadidum aavi
Male: Kan paarum dhaevi En ullaadum aavi Paadaadho un pugazhai
Male: Unnai vida enakku yaarum illai thunaikku Unnai vida enakku ulagam idhil Yaarum illai thunaikku Kan maniyae unadhu paarvai pada Kaathirukkum enadhu Naer vara vaendum ammaa. ammaa. Aa. aa. aa. aa. aa. aa. aa. aa. Naer vara vaendum ammaa En aasai poojai yaavilum neeyae
Male: Kan paarum dhaevi En ullaadum aavi Paadaadho un pugazhai Un thirukkungumam en thirumandhiram Un thirukkungumam en thirumandhiram Vazhi kaatta oli veesa varam thaaraayo
Male: Anbu malar kan paarum dhaevi En ullaadum aavi Paadaadho un pugazhai
maruvarthai pesathe song lyrics
azhagu song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
thevaram lyrics in tamil with meaning
tamil songs to english translation
soorarai pottru kaattu payale lyrics
thaabangale karaoke
google google panni parthen ulagathula song lyrics in tamil
vaseegara song lyrics
tamil lyrics
old tamil christian songs lyrics
usure soorarai pottru
mangalyam song lyrics
thoorigai song lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil thevaram songs lyrics
kanave kanave lyrics
asku maaro karaoke
tamil lyrics video song
youtube tamil karaoke songs with lyrics