Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் .(6) சில நாள் கருவில் பல நாள் கனவில் உயிராய் உனை நான் சுமந்தேன் மகனே
பெண்: உலகம் முழுதும் எதிராய் திரும்ப உனக்காய் வலிகள் சுமந்தேன் மகனே
பெண்: அறம் நீ பழகு அதுதான் அழகு துயரம் கடந்தால் உயரம் உனது
பெண்: உனை நீ ஜெயிக்க முதலில் பழகு கனவை கடக்க அதுவே படகு
பெண்: சில நாள் கருவில் பல நாள் கனவில் உயிராய் உனை நான் சுமந்தேன் மகனே
பெண்: ஆ..ஆஅ..ஆ...
பெண்: தடைகள் உனக்காய் புதிதாய் கிளம்பும் தடைக்கல் அதுதான் படிக்கல் இருக்கும்
பெண்: துணிச்சல் இருந்தால் எதுவும் உறங்கும் சில சொல் உனையே சிலையாய் செதுக்கும்
பெண்: ஒருநாள் உலகம் உனக்காய் திரும்பும்
பெண்: சில நால் கருவில் பல நாள் கனவில் உயிராய் உனை நான் சுமந்தேன் மகனே

Female: Hmm mm mm..(6) Sila nal karuvil Pala naal kanavil Uyiraai unai naan Sumandhen maganae
Female: Ulagam muzhudhum Edhiraai thirumba Unakkaai valigal Sumandhen maganae
Female: Aram nee pazhagu Adhudhan azhagu Thuyaram kadandhaal Uyaram unadhu.
Female: Unai nee jeikka Mudhalil pazhagu Kanavai kadakka Adhuvae padagu
Female: Sila nal karuvil Pala naal kanavil Uyiraai unai naan Sumandhen maganae
Female: Aaaa..aaa...aaa.
Female: Thadaigal unakkaai Pudhidhaai kilambum Thadikkal adhudhaan Padikkal irukkum
Female: Thunichal irundhaal Edhuvum norungum Sila sol unaiyae Silayaai sedhukkum.
Female: Orunaal ulagam Unakkaai thirumbum
Female: Sila nal karuvil Pala naal kanavil Uyiraai unai naan Sumandhen maganae
Female: Ulagam muzhudhum Edhiraai thirumba Unakkaai valigal Sumandhen maganae
Female: Aram nee pazhagu Adhudhan azhagu Thuyaram kadandhaal Uyaram unadhu
Female: Unai nee jeikka Mudhalil pazhagu Kanavai kadakka Adhuvae padagu..
aasirvathiyum karthare song lyrics
best love lyrics tamil
chammak challo meaning in tamil
soorarai pottru songs lyrics in tamil
dosai amma dosai lyrics
sri guru paduka stotram lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
malto kithapuleh
medley song lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
believer lyrics in tamil
mg ramachandran tamil padal
ganapathi homam lyrics in tamil pdf
sarpatta parambarai song lyrics tamil
kadhal album song lyrics in tamil
old tamil christian songs lyrics
kadhal sadugudu song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download