Added Date: Feb 11, 2022
குழு: வேட்ட போட்டு கொண்டாடுடா இவன் நம்மாலுடா விசில் பத்தாதுடா கிரீடம் ஆச்சு முண்டாசுடா இவன் நின்ன இடமே பட்டாசுடா போடு
ஆண்: பட்டி தொட்டி செல்லமாக எங்கவீட்டு பிள்ளை இவன் எட்டிப்பாா்க்குறான் உச்சி தொட்டுப்பாா்க்குறான்
ஆண்: வண்டிக்கட்டு சண்டையின்னு முன்ன வந்து நின்னவன தட்டி தூக்குறான் முட்டி முட்டி பேக்குறான்
ஆண்: தொட்டு அடிச்சா.. பொறி பறக்கும் எட்டு திசையும். கொடி பறக்கும்

ஆண்: ஏ வந்த வழிய மறப்பதில்ல போற வழிய மதிக்கும் புள்ள வஞ்சகம் இல்ல மனசுக்குள்ள முறையா சாியா இருப்பான்
ஆண்: பச்ச மண்ணுடா உருவத்துல பஞ்சமே இல்லை விவரத்துல வம்புத்தும்புன்னா அடிச்சி நொறுக்கி ஃபினிசிங் சாியா கொடுப்பான்
ஆண்: வேணான்டா அக்கப்போரு நீ தள்ளி நிக்கப்பாரு முடிஞ்சா கை வச்சிப்பாருடா..
ஆண்: இவன் போன பக்கம்பாரு உள்ளுரு தாண்டிக்கூட இவன் பேரு நிக்கும் பாருடா
ஆண்: தொட்டு அடிச்சா..ம் பொறி பறக்கும் எட்டு திசையும்.ம் கொடி பறக்கும்
ஆண்: ஹே வேட்ட போட்டு வேட்ட போட்டு

குழு: ஹே ஹே ஹே... ஆஹா.... ஹேய் போடு

Chorus: Vetta pottu kondaadudaa Ivan nammaaludaa Whistle pathaadhudaa Kireedam aachu Mundaasudaa Ivan ninna idamae Pattaasudaa poduu
Male: Patti thotti chellamaaga Enga veettu pillai ivan Ettippaarkkuraan Uchi thottu paarkkuraan
Male: Vandikkattu sandaiyinnu Munna vandhu ninnavana Thatti thookkuraan Mutti mutti pekkuraan
Male: Thottu adichaa.. Pori parakkum Ettu thisaiyum.ummm. Kodipparakkum
Chorus: Vetta pottu kondaadudaa Ivan nammaaludaa Whistle pathaadhudaa Kireedam aachu Mundaasudaa Ivan ninna idamae Pattaasudaa poduu
Male: Ye vandha vazhiya Marappadhilla Pora vazhiya Madhikkum pulla Vanjagam illa manasukkulla Muraiyaa sariyaa irupaan
Male: Pachcha mannudaa Uruvathula Panjamae illa Vevarathula Vambuthumbunnaa adichi norukki Finishing sariyaa koduppaan
Male: Venaandaa akkapoaru Nee thalli nikka paaru Mudinjaa kai vachi paarudaa..
Male: Ivan pona pakkam paaru Ullooru thaandi kooda Ivan pearu nikkum paarudaa
Male:
Male: Thottu adichaa.mm.
Pori parakkum
Ettu thisaiyum.ummm.
Kodipparakkum
Male: Hei vetta pottu.. vetta pottu
Chorus: Vetta pottu kondaadudaa
Ivan nammaaludaa
Whistle pathaadhudaa
Kireedam aachu
Mundaasudaa
Ivan ninna idamae
Pattaasudaa poduu
Chorus: Hei..hei..hei..hei..hei Ahaa..aaa..hei poduu.
google google song tamil lyrics
pagal iravai karaoke
lyrics of google google song from thuppakki
tamil mp3 song with lyrics download
tamil karaoke mp3 songs with lyrics free download
malaigal vilagi ponalum karaoke
alagiya sirukki ringtone download
romantic songs lyrics in tamil
siruthai songs lyrics
yaar azhaippadhu lyrics
marudhani lyrics
cuckoo enjoy enjaami
paadariyen padippariyen lyrics
soorarai pottru songs singers
sister brother song lyrics in tamil
tamil female karaoke songs with lyrics
kangal neeye karaoke download
brother and sister songs in tamil lyrics
asuran song lyrics in tamil download mp3
munbe vaa song lyrics in tamil