Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சந்தோஷ் நாராயணன்
பெண்: கெரங்கிப்போனேன் என் கன்னத்தில் சின்னம் வச்சான் தழும்பப் போட்டு அத ஆறாம மின்ன வச்சான்
பெண்: எதிரும் புதிரும் இடறி விழுந்து கலந்துப்போச்சு உதரும் வெதையில் கதிரு கிளம்பி வளந்துப்போச்சு
பெண்: கிளி நேத்து எதிா்க்கட்சி அது இப்போ இவன் பட்சி இடைத்தோ்தல் வந்தாலே இவன்தானே கொடி நாட்டுவான்
ஆண்: சிறுக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே.... உன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள இனி எல்லாமே உன்கூடத்தான்
ஆண்: வேணாம் உயிா் வேணாம் உடல் வேணாம் நிழல் வேணாம் அடி நீ மட்டும் தான் வேணுன்டி
ஆண்: { உருமும் வேங்கை ஒரு மான் முட்டித்தோத்தேனடி உசுரக்கூட தர யோசிக்கமாட்டேனடி } (2)
ஆண்: பாா்க்காத பசி ஏத்தாத இந்த காட்டான பூட்டாதடி சாஞ்சாலே கொடை சாஞ்சேனே.......

பெண்: கொழையிற புழியிற நிறையுறேன் கலையுறேன்
ஆண்: நெளியுறேன் கொடையுறேன் சாியுறேன் அலையுறேன்
பெண்: ஒட்டி கொழையிற என சக்க புழியிற ஒரு பக்கம் நிறையிற விரல் பட்டு கலையிற.
ஆண்: தொட்டா நெளியிற என்ன குத்தி கொடையிற கொடி கொத்தா சாியிற ஒரு பித்தா அலையிறேன்..
ஆண்: { சிறுக்கிவாசம் காத்தோட நறுக்கிப்போடும் என் உசுற மயங்கிப்போனேன் பின்னாடியே.... உன்ன வச்சேன் உள்ள அட வெல்லக்கட்டி புள்ள இனி எல்லாமே உன்கூடத்தான்
ஆண்: வேணாம் உயிா் வேணாம் உடல் வேணாம் நிழல் வேணாம் அடி நீ மட்டும் தான் வேணுன்டி } (2)

Female: Kerangi ponen En kannathil sinnam vechchaan Thazhumba pottu Atha aaraama minna vechchaan
Female: Ethirum puthirum Edari vizhundhu kalandhu pochu Otharum vethayil Kathiru kelambi valanthu pochu
Female: Kili nethu Ethir katchi Athu ippo ivan patchi..
Female: Idai therthal Vandhaalae ivan thaanae Kodi naattuvaan.aaaa
Male: Sirukki vaasam kaathoda Narukki podum en usura Mayangi ponen pinnaadiyae
Male: Unna vachchen ulla Ada vellakatti pulla Ini ellaamae un koodathaan
Male: Venaam Uyir venaam Udal venaam Nizhal venaam Adi nee mattum thaan venundi.
Male: {Urumum vengaa Oru maan mutti thothenadi Usura kooda Thara yosikka maattenadi.} (2)
Male: Paakkaatha Pasi yethaatha Intha kaattana poottathadi Saanjaalae kodai saanjenae. Hey.yee..yee..
Male: Sirukki vaasam kaathoda Narukki podum en usura Mayangi ponen pinnaadiyae
Male: Unna vachchen ulla Ada vellakatti pulla Ini ellaamae un koodathaan
Male: Venaam Uyir venaam Udal venaam Nizhal venaam Adi nee mattum thaan venundi.
Female: Kuzhayura puzhiyura Nerayuren kalayuren Neliyuren kodayuren Sariyuren alayuren..
Male: Otti kuzhayira Ena sakka puzhiyura Oru pakkam nerayura Veral pattu kalayura.
Male: Thotta neliyura Ena kuthi kodaiyura Kodi koththa sariyura Oru pithaa alayuren.
Male: {Sirukki vaasam kaathoda Narukki podum en usura Mayangi ponen pinnaadiyae
Male: Unna vachchen ulla Ada vellakatti pulla Ini ellaamae un koodathaan
Male: Venaam Uyir venaam Udal venaam Nizhal venaam Adi nee mattum thaan venundi.} (2)
soorarai pottru movie lyrics
tamil devotional songs lyrics pdf
christian songs tamil lyrics free download
google google song tamil lyrics
cuckoo enjoy enjaami
tamil album song lyrics in english
tamil christian songs lyrics in english
kadhal psycho karaoke download
paadal varigal
kutty pattas tamil full movie
alagiya sirukki full movie
thalapathy song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics
arariro song lyrics in tamil
ovvoru pookalume song
tamil love feeling songs lyrics download
tamil female karaoke songs with lyrics
rakita rakita song lyrics
kai veesum kaatrai karaoke download
asuran song lyrics in tamil download