Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹம்சலேகா
பெண்: ஓ. காதல் என்னை காதலிக்கவில்லை ஓ. காற்றும் என்னை ஆதரிக்க வில்லை கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன் போகும் பாதையில் பூத்திருக்கிறேன் தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
பெண்: ஓ. காதல் என்னை காதலிக்கவில்லை ஓ. காற்றும் என்னை ஆதரிக்க வில்லை
பெண்: கைகள் ஏந்தி வந்தேன் கவனம் இல்லையா கண்ணில் ஈரம் கண்டும் கருணை இல்லையா
ஆண்: பாலை போல கல்லும் வெள்ளை இல்லையா பருகி பார்க்க சொன்னால் பாவம் இல்லையா
பெண்: நான் இன்று சீதை என்று தீ குளிப்பேன் உன்னாலே பெண் பாவம் சாபம் என்று காண வேண்டும் பின்னாலே
ஆண்: போதும் போதும் பெண்ணே புன்னகை என்பது காதலின் பல்லவி ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண்: ஓ காதல் உன்னை காதலித்ததம்மா ஓ காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
ஆண்: என்னை கொல்லதானா இளமை வந்தது எந்த நாளில் அம்மா பருவம் வந்தது
பெண்: புருவம் வந்த போதே பருவம் வந்தது புடவை மாற்றும் போது கர்வம் வந்தது
ஆண்: ஸ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான் அப்போது என் சீதை வில் வளைத்து ராமன் கொண்டால் இப்போது
பெண்: தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஆண்: ஓ காதல் உன்னை காதலித்ததம்மா ஓ காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
பெண்: கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன் போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
ஆண்: தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான்
பெண்: ஐ லவ் யூ
ஆண்: ஐ லவ் யூ

Female: Oh. kaadhal ennai kaadhalika villai Oh. kaatrum ennai aadharika villai Kanni vennilla kaathirikiren Pogum padhayil poothirikiren Theeyil vegum podhum Odhidum mandhiram ondrudhaan ondrudhaan I love you..i love you..i love you
Female: Oh. kaadhal ennai kaadhalika villai Oh. kaatrum ennai aadharika villai
Female: Kaigal yendhi vandhen gavanam illaya. Kannil eeram kandum karunai illaya.
Male: Paalai pola kallum vellai illaya.. Parugi paarka sonnaal paavam illaya.
Female: Naan indru seethai endru thee kulipen unnalae Penn pavam saabam endru kaana vendum pinnalae
Male: Podhum podhum pennae punnagai enbadhu Kaadhalin pallavi.. I love you..i love you..i love you..
Male: Oh.kaadhal unnai kaadhalithadhamma Oh.kaatrum unnai aadharithadhamma
Male: Ennai kollathanaa illamai vandhadhu Endha naalil amma paruvam vandhadhu
Female: Puruvam vandha podhae paruvam vandhadhu Pudavai maatrumbothu garvam vandhadhu
Male: Sriraman vil valaithu seethai kondaan appodhu En seethai vil valaithu raaman kondaal ippodhu
Female: Theeyil vegum podhum Odhidum mandhiram ondrudhaan ondrudhaan I love you..i love you..i love you
Male: Oh.kaadhal unnai kaadhalithadhamma Oh.kaatrum unnai aadharithadhamma
Female: Kanni vennilla kaathirikiren Pogum padhayil poothirikiren
Male: Theeyil vegum podhum Odhidum mandhiram ondrudhaan ondrudhaan
Female: I love you..
Male: I love you..
Female: I love you
sarpatta parambarai lyrics
kaatu payale karaoke
maraigirai movie
oke oka lokam nuvve song meaning in tamil
gaana songs tamil lyrics
chinna chinna aasai karaoke download
dhee cuckoo song
sivapuranam namasivaya vazhga mp3 free download
amman songs lyrics in tamil
chellamma song lyrics download
nee kidaithai lyrics
en kadhale lyrics
oru naalaikkul song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
tamil lyrics
putham pudhu kaalai song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
tamil karaoke songs with lyrics for female singers
yaar azhaippadhu song download masstamilan
tamil karaoke songs with tamil lyrics