Annai Madiyil Male Song Lyrics

Kodi Parakuthu cover
Movie: Kodi Parakuthu (1988)
Music: Hamsalekha
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம் உயிரில் உயிர்கள் ஜனனம் ஜனனம் இருந்தால் மரணம் இயற்கை தானடா ஏன் சலனம்

ஆண்: அன்னை மடியில் கண் திறந்தோம் மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

குழு: ............

ஆண்: பிறந்த தொப்புள்கொடி அருந்த வேளையில் உறவும் அறுந்ததா அன்னையே பிறப்பும் பாலிலே இறப்பும் பாலிலே மனது மறக்குமா உன்னையே

ஆண்: பாதி தூக்கத்தில் கலைய ஞாபகம் மறந்து போனதே உனது பூமுகம் தேடி திரிகிறேன் தேசமெங்கும்

ஆண்: சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள் தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்

குழு: .............

ஆண்: வானின் முடிவையும் வாழ்வின் முடிவையும் வகுக்க முடியுமா மகனே வாழை விழுவதும் கன்று அழுவதும் வாழ்க்கை முறையடா மகனே

ஆண்: ஓடும் மேகமே உனக்கு புரியுமா தாயின் முகவரி உனக்கு தெரியுமா உயிரை பிரிந்துமே ஜீவிதமா...

ஆண்: சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள் தங்கக் கட்டியை கண்டெடுத்தாள் சிங்கக் குட்டியை பெற்றெடுத்தாள் தங்கக் கட்டியை கண்டெடுத்தாள்

Male: Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom Uyiril uyirgal jananam Jananam irundhal maranam Iyarkkai thaanada yen salanam

Male: Annai madiyil kann thirandhom Mannin madiyil kan maraindhom

Chorus: .........

Male: Pirandha thoppul kodi aruntha velaiyil Uravum arundhadha annaiyae Pirappum paalilae irappum paalilae Manadhu marakkuma unnaiyae

Male: Paadhi thookathil kalaiya gnyabagam Marandhu ponadhae unadhu poo mugam Thedi thirigiren dhesam engum

Male: Singu kuttiyai pettreduthaal Thanga kattiyai kandeduthaal

Chorus: .........

Male: Vaanin mudivaiyum vaazhvin mudivaiyum Vagukka mudiyuma maganae Vaazhai vizhuvadhum kandru azhuvadhum Vaazhkai muraiyada maganae

Male: Odum megamae unakku puriyuma Thaayin mugavari unakku theriyuma Uyirai pirindhumae jeevidhamaa

Male: Singu kuttiyai pettreduthaal Thanga kattiyai kandeduthaal Singu kuttiyai pettreduthaal Thanga kattiyai kandeduthaal

Similiar Songs

Most Searched Keywords
  • sirikkadhey song lyrics

  • maara song tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil hymns lyrics

  • soorarai pottru tamil lyrics

  • cuckoo lyrics dhee

  • tamil karaoke old songs with lyrics 1970

  • raja raja cholan song lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • best love lyrics tamil

  • mangalyam song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • kutty story in tamil lyrics

  • sarpatta parambarai songs list

  • inna mylu song lyrics

  • aathangara orathil

  • putham pudhu kaalai song lyrics

  • tamil song lyrics in english translation

  • enjoy en jaami lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english