Ragasiyamanathu Kadhal Song Lyrics

Kodambakkam cover
Movie: Kodambakkam (2006)
Music: Sirpy
Lyricists: No Information
Singers: Harish Raghavendra and Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சிற்பி

ஆண்: { ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் } (2)

ஆண்: முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும் ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும் சுவாரசியமானது காதல் மிக மிக சுவாரசியமானது காதல்

ஆண்: சொல்லாமல் செய்யும் காதல் கனமானது சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

ஆண்: வாசனை வெளிச்சத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

ஆண்: ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

பெண்: கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது கேட்கும் கேள்விக்காக தானே பதில் வாழுது காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது

பெண்: நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல

பெண்: ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்

பெண்: முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும் ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும் சுவாரசியமானது காதல் மிக மிக சுவாரசியமானது காதல்

Male: { Ragasiyamaanadhu kaadhal Miga miga ragasiyamaanadhu kaadhal } (2)

Male: Mugavari sollaamal mugam thanai maraikum Oru thalaiyaagavum sugam anubavikum Swarasiyamaanadhu kaadhal Miga miga swarasiyamaanadhu kaadhal

Male: Sollaamal seiyum kaadhal ganamaanadhu Solla chonnaalum solvadhum illai manamaanadhu Sollum sollai thedi thedi yugam ponadhu Indha sogam thaanae kaadhalilae sugamaanadhu

Male: Vaasanai velichathai polae Adhu sudhandhiramaanadhum alla Eerathai irutinai polae Adhu olindhidum veli varum mella

Male: Ragasiyamaanadhu kaadhal Miga miga ragasiyamaanadhu kaadhal

Male: Mugavari sollaamal mugam thanai maraikum Oru thalaiyaagavum sugam anubavikum Swarasiyamaanadhu kaadhal Miga miga swarasiyamaanadhu kaadhal

Female: Ketkaamal kaatum anbu uyarvaanadhu Ketu koduthaalae kaadhal angu uyiraagudhu Ketkum kelvikaga thaanae badhil vaazhudhu Kaadhal ketu vaangum porulum alla iyalbaanadhu

Female: Neerinai nerupinai polae Viral thodudhalil purivadhum alla Kaadhalum kadavulai polae Adhai uyirinil unaranum mella

Female: Ragasiyamaanadhu kaadhal Miga miga ragasiyamaanadhu kaadhal

Female: Mugavari sollaamal mugam thanai maraikum Oru thalaiyaagavum sugam anubavikum Swarasiyamaanadhu kaadhal Miga miga swarasiyamaanadhu kaadhal

Other Songs From Kodambakkam (2006)

Most Searched Keywords
  • asuran song lyrics download

  • ovvoru pookalume song karaoke

  • tamil christian christmas songs lyrics

  • tamil songs lyrics pdf file download

  • cuckoo cuckoo song lyrics dhee

  • soorarai pottru song tamil lyrics

  • google google tamil song lyrics in english

  • kaatrin mozhi song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • oru manam whatsapp status download

  • uyire song lyrics

  • tamil song search by lyrics

  • vaseegara song lyrics

  • kanne kalaimane song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • paadariyen padippariyen lyrics

  • 96 song lyrics in tamil

  • kutty story in tamil lyrics

  • tamil new songs lyrics in english

  • oru naalaikkul song lyrics