Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
பெண்: ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆகாயம் கேளாது தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது தனக்காக வாழாது
ஆண்: ஹே வீரனே கர்ம வீரனே கடமை வீரனே கர்ம வீரனே
குழு: ஓஹோ ஓ ஆ ஓஹோ
ஆண்: தோல்விகளாலே துவண்டுவிடாதே வெற்றி களாலே வெறிகொள்ளாதே கல்லடி படும் என்பதாலே மரம் காய்க்காமல் போவதில்லை
ஆண்: மாலைகளை கண்டு மயங்காதே மலைகளை கண்டு கலங்காதே சொல்லடி படும் என்பதாலே வெற்றி காணாமல் போவதில்லை
குழு: காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
குழு: வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை
ஆண்: நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா நீ ஓடிக்கொண்டே இரு நிம்மதி வாழ்வில் வேண்டுமா நீ பாடிக்கொண்டே இரு
பெண்: ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆகாயம் கேளாது தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது தனக்காக வாழாது தனக்காக வாழாது

ஆண்: கோழைகள் மன்னித்தால் அது பெரிதல்ல பெரிதல்ல வீரர்கள் மன்னித்தால் அது வரலாறு வரலாறு
குழு: { காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
குழு: வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை } (2)
ஆண்: பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன் கடமை வீரனே அந்த பொன்னை ஒருநாள் மண்ணாய் பார்ப்பவன் கர்ம வீரனே கர்ம வீரனே

Female: Aagaya megangal Pozhiyum pothu Aagayam kelaadhu Thaai naadu kaakkindra Ullam endrum Thanakkaaga vaazhaathu Thanakkaaga vaazhaathu
Male: Hey veeranae Karma veeranae Kadamai veeranae Karma veeranae
Chorus: Ohooo.oo.aa.ohoooo
Male: Tholvigalaalae thuvandu vidaathae Vetrigalaalae veri kollathae Kalladi padum enbathaalae Maram kaaikaamal povathillai
Male: Maalaigalai kandu mayangaathae Malaigalai kandu kalangaathae Solladi padum enbathaalae Vetri kaanaamal povathillai
Chorus: Kaatrae kaatrae nee Thunguvathae illai Karma veeranae veeranae Nee oivathae illai
Chorus: Vaazhvae vaazhvae Nee theeruvathae illai Indha vaazhvilae sathiyam Thorpathae illai
Male: Nindra idathil nirkka venduma Nee oodikondae iru Nimmathi vaazhvil venduma Nee paadikondae iru
Female: Aagaya megangal Pozhiyum pothu Aagayam kelaadhu Thaai naadu kaakkindra Ullam endrum Thanakkaaga vaazhaathu Thanakkaaga vaazhaathu Thanakkaaga vaazhaathu
Chorus: Kaatrae kaatrae nee Thunguvathae illai Karma veeranae veeranae Nee oivathae illai
Chorus: Vaazhvae vaazhvae Nee theeruvathae illai Indha vaazhvilae sathiyam Thorpathae illai
Male: Kozhaigal mannithaal Athu perithalla perithalla Veeragal mannithaal Athu varalaaru varalaaru
Chorus: {Kaatrae kaatrae nee Thunguvathae illai Karma veeranae veeranae Nee oivathae illai
Chorus: Vaazhvae vaazhvae Nee theeruvathae illai Indha vaazhvilae sathiyam Thorpathae illai} (2)
Male: Ponnum mannum Vendru mudipavan Kadamai veeranae Antha ponnai oru naal Mannaai paarpavan Karma veeranae Karma veeranae
Female: Aagaya megangal Pozhiyum pothu Aagayam kelaadhu Thaai naadu kaakkindra Ullam endrum Thanakkaaga vaazhaathu Thanakkaaga vaazhaathu Thanakkaaga vaazhaathu
amman devotional songs lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
friendship songs in tamil lyrics audio download
kannana kanne malayalam
tamil songs lyrics download free
lyrics songs tamil download
soorarai pottru mannurunda lyrics
soorarai pottru lyrics in tamil
mappillai songs lyrics
uyirae uyirae song lyrics
megam karukuthu lyrics
96 song lyrics in tamil
tamil song in lyrics
raja raja cholan song lyrics tamil
enjoy enjoy song lyrics in tamil
teddy marandhaye
best love song lyrics in tamil
tamil christian songs karaoke with lyrics
tamil song lyrics
kanthasastikavasam lyrics