Thakthathimi Thanna Song Lyrics

Kizhakku Africavil Sheela cover
Movie: Kizhakku Africavil Sheela (1987)
Music: Bappi Lahiri
Lyricists: Vaali
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

ஆண்: ............

பெண்: தக்ததிமி தன்னா தக்ததிமி தன்னா நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்....கண்கொத்துவேன்

பெண்: தக்ததிமி தன்னா ஹே தக்ததிமி தன்னா நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்...கண்கொத்துவேன்

பெண்: தக்ததிமி தன்னா ஹே..தக்ததிமி தன்னா

ஆண்: ..........

பெண்: பூ வாசம் தந்தேன் கன்னத்திலே ஆவேசம் கொண்டேன் எண்ணத்திலே முத்தாடும் குளிர்வாய் சுகம் காட்டத்தான் வந்தாடும் கண்ணா விஷம் தூவத்தான்

பெண்: நான் நாகம் தான் நான் சர்ப்பம் தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்..கண்கொத்துவேன்

பெண்: தக்ததிமி தன்னா ஹோ தக்ததிமி தன்னா

ஆண்: ..........

பெண்: நீ என்னை அணைத்து பார்த்தாலென்ன நீராடும் நதி போல் பாய்ந்தாலென்ன சிற்றின்ப கலைகள் அறிந்தே செல்ல பயமென்ன பெண்தான் மான் போல் துள்ள

பெண்: நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்..கண்கொத்துவேன்

Male: ........

Female: Thakthathimi thannaa thakthathimi thannaa Naan naagamthaan naan sarppamthaan Sinunguven seeruvaen Sinunguven seeruvaen..kann kothuvaen

Female: Thakthathimi thannaa hae..thakthathimi thannaa

Male: ........

Female: Poo vasam thanthaen kannathilae Aavesam kondaen ennaththilae Muththaadum kulirvaai sugam kaattaththaan Vanthaadum kannaa visham thoovaththaan

Female: Naan naagamthaan naan sarppamthaan Sinunguven seeruvaen Sinunguven seeruvaen..kann kothuvaen

Female: Thakthathimi thannaa hae..thakthathimi thannaa

Male: .......

Female: Nee ennai anaiththu paarthaalenna Neeraadum nadhi pol paainthaalenna Sittrinba kalaigal arinthae sella Payamenna pennthaan maan pol thulla

Female: Naan naagamthaan naan sarppamthaan Sinunguven seeruvaen Sinunguven seeruvaen..kann kothuvaen

Female: Thakthathimi thannaa hae..thakthathimi thannaa

Male: .......

Other Songs From Kizhakku Africavil Sheela (1987)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • unna nenachu nenachu karaoke download

  • naan unarvodu

  • new songs tamil lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • mailaanji song lyrics

  • tamil melody songs lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • thoorigai song lyrics

  • tamil christian songs lyrics pdf

  • google google song lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • chellamma song lyrics download

  • tamil melody lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • kaatu payale karaoke

  • vijay songs lyrics

  • ilayaraja song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • tamil love song lyrics in english