விஷ்லிங்: .........
ஆண்: வால் வீசும் வாழ்க்கை நீ நிமிர்ந்தால் தலை இல்லை நீ உன்னை காக்க பணிந்தால் பிழை இல்லை
ஆண்: உன் போக்கில் போனால் ஊர் சீண்டாதே உன்ன டான் போல காட்டி கொண்டால் கை கால் இருக்காதே

ஆண்: நீ போகும் சாலை உன் பேரில் இன்றே மாற எண்ணாதே தொல்லை
ஆண்: உன் வேலை மட்டும் செய்தாலே உன் நாட்கள் அழகாகும் நாளை
ஆண்: வேடிக்கை பார்த்து வீணாய் திரிகின்றாய் வேட்டை நாய் போலே நாக்கை நீட்டி ஏனோ அலைகின்றாய்
ஆண்: யார் இங்கே என்ன செய்தாலும் கண்கள் ரெண்டை திரை போட்டு மூடு
ஆண்: டைம் கேட்டால் யார்க்கும் சொல்லாதே உன் டைம்ஐ சரி பார்த்து ஓடு
ஆண்: நாய் வேஷம் போடும் நாய் இங்கில்லை வேஷம் போடாமல் மனிதன் வாழ எங்கும் வழி இல்லை

ஆண்: உன் போக்கில் போனால் ஊர் சீண்டாதே இங்கே நீ உண்ணும் சோற்றில் கூட உன் பேர் கிடையாதே

Whistling: ............
Male: Vaal veesum vaazhkai Nee nimirndhaal thalai illai Nee unnai kaakka Panindhaal pizhai illai
Male: Un pookkil ponaal Oor seendaathae Unna don pola kaati kondaal Kai kaal irukaathae
Male: Vaal veesum vaazhkai Nee nimirndhaal thalai illai Nee unnai kaakka Panindhaal pizhai illai
Male: Nee pogum Saalai un peril Indrae maara Ennaathae thollai
Male: Un velai Mattum seithaalae Un naatkal Azhagaagum naalai
Male: Vedikkai paarthu Veenaai thirigindraai Vettai naai polae Nakkai neeti yeno alaigindrai
Male: Yaar ingae Enna seithaalum Kangal rendai Thirai pottu moodu
Male: Time ketaal Yaarkum sollathae Un time-ai Saripaarthu oodu
Male: Naai vesham podum Naai ingillai Vesham podamal manithan vaazha Engum vazhi illai
Male: Vaal veesum vaazhkai Nee nimirndhaal thalai illai Nee unnai kaakka Panindhaal pizhai illai
Male: Un pookkil ponaal Oor seendaathae Inge nee unnum sotril kooda Un per kidaiyaathae..
thalattuthe vaanam lyrics
tamil music without lyrics
neeye oli sarpatta lyrics
yaar azhaippadhu song download
tamil song writing
murugan songs lyrics
tamil movie songs lyrics in tamil
aarathanai umake lyrics
master songs tamil lyrics
puthu vellai mazhai karaoke for female singers
kaatu payale karaoke
munbe vaa karaoke for female singers
tamil movie karaoke songs with lyrics
maraigirai movie
karnan movie songs lyrics
alaipayuthey songs lyrics
lyrics status tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
bujjisong lyrics
tamil song lyrics in tamil