Orayiram Ottaigal Song Lyrics

Kirumi cover
Movie: Kirumi (2015)
Music: K
Lyricists: S.Gnanakaravel
Singers: K

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓர் ஆயிரம் ஓட்டைகள் உன் கப்பலில் போய் சேருமா மூழ்காமல்

ஆண்: வாழ்வே திகிலா வானம் துகளா நரக..நகலா

ஆண்: ஓர் ஆயிரம் ஓட்டைகள் உன் கப்பலில் போய் சேருமா மூழ்காமல்

ஆண்: தூக்கங்களை தின்று உன் கண் ரெண்டும் வீங்கும் தாக்காமலே தாக்கிடும் பிம்பங்கள் தோன்றும்

ஆண்: உன் பார்வையில் உலகமே பேய் வாழும் கூடு பேர் அச்சமே பெருகிட காடாகும் வீடு உன் வீட்டிலேயே அலைகிறாய் நீ வெறுமையோடு

Male: Oor aayiram ottaigal Un kappalil Poi seruma ellaiyai Muzhgaamal

Male: Vaazhvae dhigilaa Vaanam thugalaa Naraga...nagalaa

Male: Oor aayiram ottaigal Un kappalil Poi seruma ellaiyai Muzhgaamal

Male: Thookangalai thindru un Kan rendum veengum Thaakamalae thaakidum Bimbangal thondrum

Male: Un parvaiyil ulagamae Pei vazhum koodu Per achamae perugida Kaadagum veedu Un veetileyae alaigirai Nee verumaiyodu

Male: Oor aayiram ottaigal Un kappalil Poi seruma ellaiyai Muzhgaamal

Male: Vaazhvae dhigilaa Vaanam thugalaa Naraga...nagalaa

Other Songs From Kirumi (2015)

Boom Boom Bootham Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
Naanal Poovai Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
OC Soru Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
Naa Parakka Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
Vaal Veesum Vaazhkai Song Lyrics
Movie: Kirumi
Lyricist: S.Gnanakaravel
Music Director: K
Most Searched Keywords
  • tamil song lyrics in english

  • porale ponnuthayi karaoke

  • soorarai pottru songs lyrics in tamil

  • john jebaraj songs lyrics

  • karnan thattan thattan song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • thalapathi song in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • usure soorarai pottru lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • murugan songs lyrics

  • tamil christian songs lyrics

  • maraigirai full movie tamil

  • amman songs lyrics in tamil

  • devane naan umathandaiyil lyrics

  • best love lyrics tamil

  • photo song lyrics in tamil

  • google google song lyrics tamil

  • master vaathi raid

  • soundarya lahari lyrics in tamil