Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணீர் துளியே துளியே உன் கவலைகள் துடைத்திடும் கைகள் இங்கே கடல் மேல் மழை நீர் விழுந்தால் அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே
ஆண்: கண்கள் என்று இருந்து விட்டால் அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை கடவுளுக்கும் கவலை உண்டு எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை
ஆண்: இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை

ஆண்: மனதில் ஆயிரம் ஆசைகள் கடக்குமே நினைத்தது வழியில் இடி வந்து கெடுக்குமே
ஆண்: நதியினில் விழுந்த இலைகளுக்கு போகும் திசைகள் புரிவதில்லை கரையில் இருக்கும் ஓடத்துக்கு கடலின் கவலைகள் தெரிவதில்லை
ஆண்: யாரிடமும் குற்றமில்லை காலம் செய்த குற்றம் இது தானோ

ஆண்: யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது பரவைகள் கூடிலே கிளையை முரித்தது
ஆண்: கனவில் பூக்கும் பூக்களினை கைகளில் பரித்திட முடிவதில்லை காதலை மறக்க உலகத்திலே மருந்துகள் எதுவும் கிடைப்பதில்லை

Male: Kanneer thuliyae thuliyae Un kavalaigal thudaithidum kaigal ingae Kadal mel mazhai neer vizhundhaal Adhai uppendru sollum ulagam ingae
Male: Kangal endru irundhu vittaal Adhil kanneerukkum idam indri povadhillai Kadavulukkum kavalai undu Engum inbam mattum irukindra idhayamillai
Male: Indha paasam adhu romba pollaadhadhu Adhilae vizhundhaal nee ezhundhida vazhiyillai
Male: Kanneer thuliyae thuliyae Un kavalaigal thudaithidum kaigal ingae Kadal mel mazhai neer vizhundhaal Adhai uppendru sollum ulagam ingae
Male: Manadhilae aayiram Aasaigal kadakkumae Ninaithadhu vazhiyil Vidi vandhu kedukkumae
Male: Nadhiyinil vizhundha ilaigalukku Pogum dhisaigal purivadhillai Karaiyil irukkum odathukku Kadalin kavalaigal therivadhillai
Male: Yaaridamum kutramillai Kaalam seidha Kuttram idhu dhaano
Male: Kanneer thuliyae thuliyae Un kavalaigal thudaithidum kaigal ingae Kadal mel mazhai neer vizhundhaal Adhai uppendru sollum ulagam ingae
Male: Yaar vandhu idaiyil Inbathai keduthadhu Paravaigal kootilae Kilaiyai murithadhu
Male: Kanavil pookkum pookalinai Kaigalil parithida mudivadhillai Kaadhalai marakka ulagathilae Marundhugal edhuvum kidaipadhillai
Male: Yaaridamum kuttramillai Kaalam seidha Kuttram idhu dhaano
ennai kollathey tamil lyrics
eeswaran song
tamil devotional songs lyrics in english
soorarai pottru song lyrics
munbe vaa karaoke for female singers
kanakangiren song lyrics
neeye oli sarpatta lyrics
kadhal mattum purivathillai song lyrics
soorarai pottru lyrics tamil
medley song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
pacha kallu mookuthi sarpatta lyrics
ganpati bappa morya lyrics in tamil
oru naalaikkul song lyrics
i movie songs lyrics in tamil
maraigirai full movie tamil
malargale malargale song
ovvoru pookalume song karaoke
vinayagar songs tamil lyrics