Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம்..ஹம்ம்ம்...ம்ம்ம்ம்...ம்ம்ம்...
பெண்: அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே உல்லாச மாளிகை மாளிகை இங்கே ஓர் தேவதை தேவதை நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன் நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
பெண்: அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே
பெண்: போர் சதங்கை சத்தமிட சிற்பம் ஒன்று பக்கம் வர ஆசை தோன்றாதோ..
பெண்: விர்புருவம் அம்புவிட வட்ட நிலா கிட்ட வர ஆவல் தூண்டாதோ
பெண்: வானம் நீங்கி வந்தா மைனர் கோலம் நானே அங்கம் யாவும் மின்னும் தங்க பாலம்தானே
பெண்: தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே

பெண்: மந்திரமோ தந்திரமோ அந்தரத்தில் வந்து நிற்கும் தேவி நான்தானே
பெண்: மன்னவனே உன்னுடைய பொன்னுடலை பின்னி கொள்ளும் ஆவி நான்தானே
பெண்: என்னை சேர்ந்த பின்னால் எங்க போகக்கூடும் இங்கே வந்த ஜீவன் எந்தன் சொந்தம் ஆகும்

Female: Hmmm. mmm.mmm mmm
Female: Anbae vaa arugilae En vaasal vazhiyilae Ullaasa maaligai maaligai Ingae or dhevadhai dhevadhai Nee thaanae vendum endru yenginen Naal thorum mullin meedhu thoonginen
Female: Anbae vaa arugilae En vaasal vazhiyilae
Female: Por chadhangai sathamida Sirpam ondru pakkam vara Aasai thondraadho..
Female: Vir puruvam ambu vida Vatta nilaa kitta vara Aaval thoondaadho.
Female: Vaanam neengi vandha Minnar kolam naane Angam yaavum minnum Thanga paalam thaane
Female: Dhinam dhinam unakkena Urigidum en idhayame
Female: Anbae vaa arugilae En vaasal vazhiyilae Ullaasa maaligai maaligai Ingae or dhevadhai dhevadhai Nee thaanae vendum endru yenginen Naal thorum mullin meedhu thoonginen
Female: Anbae vaa arugilae En vaasal vazhiyilae
Female: Mandhiramo thandhiramo Andharathil vandhu nirkum Devi naan thaane
Female: Mannavane unnudaiya Ponnudalai pinni kollum Aavi naan thaane
Female: Ennai serndha pinnaal Enge poga koodum Ingae vandha jeevan Endhan sondham aagum
Female: Dhinam dhinam unakkena Urigidum en idhayame
Female: Anbae vaa arugilae En vaasal vazhiyilae Ullaasa maaligai maaligai Ingae or dhevadhai dhevadhai Nee thaanae vendum endru yenginen Naal thorum mullin meedhu thoonginen
Female: Anbae vaa arugilae En vaasal vazhiyilae
velayudham song lyrics in tamil
lyrics of soorarai pottru
old tamil songs lyrics in tamil font
inna mylu song lyrics
sivapuranam lyrics
old tamil karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics for him
unnai ondru ketpen karaoke
aasirvathiyum karthare song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
maara movie song lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
cuckoo cuckoo lyrics dhee
thevaram lyrics in tamil with meaning
lyrics song status tamil
venmegam pennaga karaoke with lyrics
munbe vaa song lyrics in tamil
piano lyrics tamil songs
bigil unakaga
master song lyrics in tamil free download