Added Date: Feb 11, 2022
ஆண்: { பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே பகைவனுக்கு அருள்வாய் } (2)
ஆண்: { புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டோமே நன் நெஞ்சே பூமியில் கண்டோமே } (2)
ஆண்: பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நன் நெஞ்சே பரமன் வாழ்கின்றான்
பெண்: ஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ

ஆண்: வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேரமோ
ஆண்: தாழ்வு பிறர்க்கென தான் அழிவான் என்ற சாத்திரம் கேளாயோ
ஆண்: தின்ன வரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்
ஆண்: அன்னையின் பராசக்தி அவ்வுரு வாயினால் அவளை கும்பிடுவாய் அவளை கும்பிடுவாய்
பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: {Pagaivanukku arulvaai Nan nenjae Pagaivanukku arulvaai} (2)
Male: {Pugai naduvinil Thee iruppadhai Boomiyil kandomae Nan nenjae Boomiyil kandomae} (2)
Male: Pagai naduvinil Anburuvana nam Paraman vazhgindran Nan nenjae Paraman vazhgindran
Female: Ooo.oooo...oooo.ooo..
Male: {Pagaivanukku arulvaai Nan nenjae Pagaivanukku arulvaai} (2)
Male: Vazhvai ninaithapin Thazhvai ninaippadhu Vazhvukku neraamo
Male: Thazhvu pirarkkenna Thaan azhivan endra Saathiram kelayo
Male: Thinna varum Puli thannaiyum Anbodu sindhaiyil Potriduvaai
Male: Annaiyin parasakthi Avvuru vayinal Avalai kumbiduvaai Avalai kumbiduvaai
Female: Mmmm.mmm.mmm.mmm.
Male: {Pagaivanukku arulvaai Nan nenjae Pagaivanukku arulvaai} (2)
aagasatha
kai veesum
kadhal mattum purivathillai song lyrics
morattu single song lyrics
best tamil song lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
sivapuranam namasivaya vazhga mp3 free download
kuruthi aattam song lyrics
tamilpaa
maara theme lyrics in tamil
one side love song lyrics in tamil
old tamil songs lyrics
tamil christian songs lyrics in tamil pdf
aigiri nandini lyrics in tamil
naan unarvodu
medley song lyrics in tamil
chill bro lyrics tamil
asku maaro lyrics
vijay and padalgal
kathai poma song lyrics