Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
பெண்: கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
பெண்: கலந்தாட கை கோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

பெண்: கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
பெண்: பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
பெண்: மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

பெண்: தாய் அன்பிற்கு ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
பெண்: என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

Female: Hmmmm.hmmmm..hmmmmm
Female: Karpoora bommai ondru Kai veesum thendral ondru Karpoora bommai ondru Kai veesum thendral ondru
Female: Kalanthaada kai korkkum neram Kannoaram aanantha eeram Muthae en muthaaramae Sabhai yerum paadal Nee paadamma. nee paadamma..

Female: Karpoora bommai ondru Kai veesum thendral ondru
Female: Poontherilae nee aadavae Undaana anbae oru raajaangam Rajaangamae aananthamae Nam veedu inghae oru sangeetham
Female: Maanae un vaarthai reengaaram Malarae en nenjil nindraadum Muthae en muthaaramae Sabhai yerum paadal Nee paadamma. nee paadamma..
Female: Karpoora bommai ondru Kai veesum thendral ondru
Female: Thaayanbirkku eedaethamma Aagaayam kooda athu pothaathu Thaai pola yaar vanthaalumae Un thaayai polae athu aagaathu
Female: En moochil vaazhum pullaanguzhal Un pechu naalum senthaen kuzhal Muthae en muthaaramae Sabhai yerum paadal Nee paadamma. nee paadamma..
Female: Karpoora bommai ondru Kai veesum thendral ondru Karpoora bommai ondru Kai veesum thendral ondru
Female: Kalanthaada kai korkkum neram Kannoaram aanantha eeram Muthae en muthaaramae Sabhai yerum paadal Nee paadamma. nee paadamma..
Female: Karpoora bommai ondru Kai veesum thendral ondru
lyrics song status tamil
alagiya sirukki tamil full movie
only tamil music no lyrics
kutty pattas full movie in tamil download
asuran song lyrics in tamil download
naan nanagavay vandiroukirain lyrics
tamil songs lyrics whatsapp status
easy tamil songs to sing for beginners with lyrics
google google song tamil lyrics
tamil movie karaoke songs with lyrics
vijay and padalgal
karnan thattan thattan song lyrics
google google tamil song lyrics
unna nenachu nenachu karaoke download
unna nenachu nenachu karaoke mp3 download
kaathuvaakula rendu kadhal song
sarpatta parambarai lyrics in tamil
kutty pattas tamil movie download
tamil tamil song lyrics
nagoor hanifa songs lyrics free download