Added Date: Feb 11, 2022
பெண்: கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே முருகா முருகா முருகா கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே முருகா முருகா முருகா
பெண்: என்னென்ன சொல்கின்றார் என்னென்ன செய்கின்றார் சில உள்ளத்துக்குள் பள்ளம் வைத்ததுன் வேலையா வேலையா இது உன் வேலயா
ஆண்: கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
பெண்: {சுந்தர வேல் முருகா துண்டுகள் இரண்டாக சூரனை கிழித்தாயன்றோ} (2) ஒரு தோகையை காலடியில் சேவலை கை அணைவில் காவலில் வைத்தாயன்றோ
ஆண்: {மந்திர தெய்வங்களின் மாய கதைகளுக்கு வரை முறை கிடையாதென்றார்} (2) அவை தந்திரம் செய்வதுண்டு சாகசம் கொள்வதுண்டு சகலமும் நன்றேயன்றோ
ஆண்: என்னென்ன சொல்கின்றார் என்னென்ன செய்கின்றார் சில உள்ளத்துக்குள் பள்ளம் வைத்ததுன் வேலையா வேலையா இது உன் வேலயா

பெண்: {காட்சியை கொன்றவர் முன் சாட்சியை கொன்று விட்டு ஆட்சியும் செய்தாய்யா} (2) உந்தன் மாட்சிமை என்னவென்று சாட்சிக்கும் தோன்றவில்லை சூட்சியை சொல்வாய் அய்யா
ஆண்: {பிள்ளையை கொன்று விட்டு பெரிய விருந்து வைத்தான் கள்ளமில் பரஞ்ஜோதியே...ஏ...} (2) விருந்து எல்லாம் முடிந்த பின்னே பிள்ளையினை அழைத்தான் இறைவன் அருள் ஜோதியே
பெண்: காரிருள் சூழ்ந்தது கதிரவன் மறைந்தது நீதி எல்லாம் துடிக்கும்
ஆண்: மேற்கினில் சூரியன் மறைந்தாலும் கீழ் வானம் சிவக்கும்
பெண்: கந்தன் இருப்பது உண்மை என்றால் சில உண்மைகள் வெளியாகும்
ஆண்: காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்
இருவர்: கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

Female: Kan kanda deivamae Kai vandha selvamae Murugaa murugaa murugaa Kan kanda deivamae Kai vandha selvamae Murugaa murugaa murugaa
Female: Ennenna solgindraar Ennenna seigindraar Sila ullatthukkul pallam Vaithadhun velaiyaa Vaelaiyaa idhu un velaiyaa
Male: Kan kanda deivamae Kai vandha selvamae Murugaa murugaa murugaa Murugaa murugaa murugaa
Female: {Sundhara vael murugaa Thundugal irandaaga Sooranai kizhithaayandro} (2) Oru thogaiyai kaaladiyil Saevalai kai anaivil Kaavalil vaithaaiyandro
Male: {Mandhira deivangalin Maaya kadhaigalukku Varai murai kidaiyaadhenraar} (2) Avai thandhiram seivadhundu Saagasam kolvadhundu Sagalamum nandraeyandro
Male: Ennenna solgindraar Ennenna seigindraar Sila ullatthukkul pallam Vaithadhun velaiyaa Vaelaiyaa idhu un velaiyaa
Male: Kan kanda deivamae Kai vandha selvamae Murugaa murugaa murugaa Murugaa murugaa murugaa
Female: {Kaatchiyai kondravar mun Saatchiyai kondru vittu Aatchiyum seidhaayaiyaa} (2) Undhan maatchimai ennavendru Saatchikkum thondravillai Soozhchiyai solvaai aiyaa
Male: {Pillaiyai kondru vittu Periya virundhu vaithaan Kallamil paranjothiyae.ae.} (2) Virundhu ellaam mudindha pinnae Pillaiyaiyinai azhaithaan Iraivan arul jothiyae
Female: Kaarirul soozhndhadhu Kadhiravan maraindhadhu Needhi ellaam thudikkum
Male: Maerkinil sooriyan maraindhaalum Keezh vaanam sivakkum
Female: Kandhan iruppadhu Unmai endraal sila Unmaigal veliyaagum
Male: Kaalam varum varai Kaathirundhaal Adhu nallavar vazhiyaagum
Both: Kan kanda deivamae Kai vandha selvamae Murugaa murugaa murugaa Murugaa murugaa murugaa
kangal neeye karaoke download
aasai nooru vagai karaoke with lyrics
tamil gana lyrics
viswasam tamil paadal
sarpatta parambarai lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
morattu single song lyrics
anirudh ravichander jai sulthan
tamil karaoke songs with lyrics download
malare mounama karaoke with lyrics
jimikki kammal lyrics tamil
padayappa tamil padal
arariro song lyrics in tamil
tamil song in lyrics
i movie songs lyrics in tamil
karnan lyrics
kinemaster lyrics download tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
azhagai nirkum yaar ivargal lyrics
nattupura padalgal lyrics in tamil