Dheivangal Ellam Song Lyrics

Kedi Billa Killadi Ranga cover
Movie: Kedi Billa Killadi Ranga (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே

ஆண்: தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

ஆண்: என்னுயிர் அணுவில் வரும் உன்உயிர் அல்லவா மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்

ஆண்: கண்டிப்பிலும் தண்டிப்பிலும் கொதித்திடும் உன் முகம் காய்ச்சல் வந்து படுக்கையில் துடிப்பதும் உன் முகம்

ஆண்: அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு அன்று சென்ற ஊர்வலம் தகப்பனின் அணைப்பிலே கிடந்ததும் ஓர் சுகம்

ஆண்: வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம் தந்தை அவனின் பாசத்தை எங்கே காண்கிறோம்

ஆண்: நமக்கெனவே வந்த நண்பன் தந்தை

Male: Deivangal ellam thottrae pogum Thandhai anbin munnae Thaalaatu paadum thaiyin anbum Thandhai anbin pinnae

Male: Thagapanin kanneerai Kandorillai Thandhai soll mikka Mandhiram illai

Male: Ennuyir anuvil Varum unuyir allava Mannil vandha Naan un nagal allava Kaayangal kanda pinbae Unnai kanden

Male: Deivangal ellam thottrae pogum Thandhai anbin munnae Thaalaatu paadum thaiyin anbum Thandhai anbin pinnae

Male: Kandipilum thandipilum Kodhithidum un mugam Kaichal vandhu padukayil Thudipadhum un mugam

Male: Ambaariyaai yetrikondu Andru sendra oorvalam Thagapanin anaipilae Kidandhadhum orr sugam

Male: Valarndhathumae yaavarum Theevaai pogirom Thandhai avanin paasathai Engae kaangirom

Male: Namakenavae vandha Nanban thandhai

Male: Deivangal ellam thottrae pogum Thandhai anbin munnae Thaalaatu paadum thaiyin anbum Thandhai anbin pinnae

Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • tamil christian devotional songs lyrics

  • vijay sethupathi song lyrics

  • google google song lyrics tamil

  • aathangara orathil

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil karaoke download mp3

  • malaigal vilagi ponalum karaoke

  • nenjodu kalanthidu song lyrics

  • 7m arivu song lyrics

  • tamil song lyrics in english free download

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • jesus song tamil lyrics

  • velayudham song lyrics in tamil

  • konjum mainakkale karaoke

  • lyrics of soorarai pottru

  • ithuvum kadanthu pogum song download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • maara movie song lyrics in tamil