Added Date: Feb 11, 2022
குழு: டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ
ஆண்: அவ மேல ஆச வச்சான் அநியாய காதல் மச்சான் அழு மூஞ்சா போனா மச்சான்
ஆண்: வருவான்னு பூச வச்சான் வழி மேல கண்ண வச்சான் மனசால தீ மிதிச்சான்
ஆண்: ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான் அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக் கடஞ்சான்
ஆண்: விதை வைக்காம உள்ளூர விளஞ்சான் அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான்

ஆண்: கரை ஏறி வந்த மீனு கருவாடா போகுமுன்னு புரியாம போச்சே நண்பா
ஆண்: அறியாம சொன்ன சொல்லு பழி வாங்கி கொல்லுமுன்னு தெரியாம போச்சே நண்பா
ஆண்: திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன் வழி இல்லாம இப்போ இங்கே உறஞ்சேன்
ஆண்: விதி பந்தாட காத்தோட மறஞ்சேன் சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன்

ஆண்: வருவாடா அந்த பொண்ணு வருந்தாம பிரேயர் பண்ணு வருங்காலம் வானவில்லு
ஆண்: மனசோட சோகம் எல்லாம் மறஞ்சேதான் போகுமுன்னு முழுசா நீ நம்பி நில்லு
ஆண்: அவ வரும்போது ஆனந்த சாரல் வழி எங்கேயும் வண்ண வண்ணத் தூரல்
ஆண்: இது உசிரோட ஓயாதத் தேடல் அட ஒருபோதும் கெட்டதில்ல காதல்
ஆண்: ஏ வருவாடா அந்த பொண்ணு வருந்தாம பிரேயர் பண்ணு வருங்காலம் வானவில்லு
ஆண்: மனசோட சோகம் எல்லாம் மறஞ்சேதான் போகுமுன்னு முழுசா நீ நம்பி நில்லு..
குழு: டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ

Chorus: Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo
Male: Avamela aasa vechaan Aniyaaya kaadhal machaan Azhu moonjaa ponaa machaan
Male: Varuvaannu poosa vachaan Vazhimela kanna vachaan Manasaala thee midhichaan
Male: Oru kannaadi kannaala Odanjaan Avan nejoda nenja vachi Kadanjaan
Male: Vedhai vaikkaama ulloora Velanjann Adha vellaama panna niththam Alanjaan
Chorus: Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo
Male: Karaiyeri vandha meenu Karuvaada pogummunnu Puriyaama pochae nanbaa
Male: Ariyaama sonna sollu Palivaangi kolllumunnu Theriyaama pochae nanbaa
Male: Dhesai illaama Appo naan thirinjen Vazhi illaama Ippo ingae oranjen
Male: Vidhi pandhaada Kaathoda maranjen Sadhi pannaama Sottu sottaa karanjen
Chorus: Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo
Male: Varuvaadaa andha ponnu Varundhaama prayer pannu Varungaalam vaanavillu
Male: Manasoda sogam ellaam Maranjaethaan pogummunnu Mulusaa nee nambi nillu
Male: Ava varumbodhu Anandha saaral Vazhi engaeyum Vanna vanna thooral
Male: Idhu usuroda Oyaadha thedal Ada oru podhum Kettadhilla kadhal
Male: Varuvaadaa andha ponnu Varundhaama prayer pannu Varungaalam vaanavillu
Male: Manasoda sogam ellaam Maranjaethaan pogummunnu Mulusaa nee nambi nillu
Chorus: Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo
thendral vanthu ennai thodum karaoke with lyrics
thevaram lyrics in tamil with meaning
sarpatta parambarai lyrics
mgr padal varigal
dhee cuckoo
3 movie song lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
bigil unakaga
lyrics of new songs tamil
pagal iravai kan vizhithidava song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
kutty pattas movie
best tamil song lyrics for whatsapp status download
karaoke for female singers tamil
thabangale song lyrics
en kadhale en kadhale karaoke
ellu vaya pookalaye lyrics audio song download
tamil2lyrics
megam karukuthu lyrics
cuckoo cuckoo song lyrics tamil