Added Date: Feb 11, 2022
பெண்: அலைகளே வா அவருடன் வா உறவு கரையிலே ஒரே கீதம் நம் வாழ்விலே இனி என்றும் பிரிவில்லை வா
பெண்: அலைகளே வா அவருடன் வா உறவு கரையிலே ஒரே கீதம் நம் வாழ்விலே இனி என்றும் பிரிவில்லை வா
பெண்: அலைகளே வா அவருடன் வா
ஆண்: நாள் தோறும் இங்கே வந்தாள் கன்னி வேறென்ன எனையேதான் எண்ணி கிடைத்ததை விட மாட்டேன் எவருக்கும் தர மாட்டேன் எவருக்கும் தர மாட்டேன் அருகினில் நெருங்குவேன் அவள் அதில் மயங்குவாள் மழையே பனியே அலைகளின் நுரையே மணந்தால் சுகமே இணைவோம் முறையே வா வா கரை மீதில் ஆடும் காதலி கடல் ராஜன் என்னைக் காதலி எனை விட அழகா இனி ஒரு உறவா கண்ணாலே ஜாடை போதுமே கிளியே லலலா லலலா லல லலலல லா
பெண்: அலைகளே வா அமைதியாய் வா உறவு கலந்தது ஒரே பாதை நம் வாழ்விலே உலகமே நம்மிடம் வா
பெண்: அலைகளே வா அலைகளே வா அமைதியாய் வா

Female: Alaigalae vaa avarudan vaa Uravu karaiyilae Orae geetham nam vaazhvilae Ini endrum pirivillai vaa
Female: Alaigalae vaa avarudan vaa Uravu karaiyilae Orae geetham nam vaazhvilae Ini endrum pirivillai vaa
Female: Alaigalae vaa avarudan vaa
Male: Naal thorum ingae vandhaal kanni Vaerenna enaiyae thaan enni Kidaithadha vida maatten Yevarukkum thara maatten Yevarukkum thara maatten Aruginil nerunguven aval adhil mayanguvaal Mazhaiyae paniyae alaigalin nuraiyae Manandhaal sugamae inaivom muraiyae Vaa vaa karai meedhil aadum kaadhali Kadal raajan ennai kaadhali Enai vida azhagaa ini oru uravaa Kannaalae jaadai podhum kiliyae Lalalaa lalalaa lala lalalala laa
Female: Alaigalae vaa amaidhiyaai vaa Uravu kalandhadhu Orae paadhai nam vaazhvilae Ulagamae nammidam vaa
Female: Alaigalae vaa alaigalae vaa Amaidhiyaai vaa
tamil christian karaoke songs with lyrics free download
lollipop lollipop tamil song lyrics
naan pogiren mele mele song lyrics
kadhal mattum purivathillai song lyrics
cuckoo lyrics dhee
youtube tamil line
tamil lyrics
thaabangale karaoke
lyrics status tamil
tamil song lyrics whatsapp status download
tamil songs english translation
mgr karaoke songs with lyrics
shiva tandava stotram lyrics in tamil
kaatu payale karaoke
maraigirai movie
hanuman chalisa in tamil lyrics in english
chellama song lyrics
karaoke for female singers tamil
tamil movie songs lyrics
nanbiye nanbiye song