Ammamma Song Lyrics

Kavalukku Kettikaran cover
Movie: Kavalukku Kettikaran (1990)
Music: Ilayaraja
Lyricists: M. Karunanidhi
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: அம்மம்மா.. இதயம் எரியும் கொடுமை நடந்ததே. பூ மாலை கனலில் விழுந்து கருகிப் போனதே. தீயோடு தீயாகித் தீந்தாயே. அம்மம்மா.

ஆண்: எரியும் சிதையிலே நிலவும் கருகவே தனிமைச் சிறையிலே மனதும் உருகவே

ஆண்: அன்பு நெஞ்சமே இங்கு அனலில் வேகுதே துன்பம் ஒன்றுதான் என் சொந்தம் ஆனதே

ஆண்: கனவுகள்தான் கலைந்திடவே புது மலர்தான் பொசுங்கியதே

ஆண்: சோறூட்டிப் பார்த்திருந்து சொந்தம் என ஆதரித்த தாயவளும் தீ கொண்டாள் என்ன சதியோ

ஆண்: தாலாட்ட தாயும் இன்றி சொல்லி அழ யாரும் இன்றி ஏங்கி அழுதே இங்கே ஏழைக் கிளியே

ஆண்: ஒளியே மறைந்தே கிடக்க உலகே இருளில் தவிக்க அடிமை உயிர் தான் மலிவா விடிவே எமக்கு இல்லையா

ஆண்: விழியில் தெரியும் விடிவே அது தினமும் எழுதும் முடிவே இங்கு வெடித்திடும் நெருப்பினில் கொடுமைகள் எரிந்திடுமே

ஆண்: ஆண்டாண்டு காலம் இங்கு அடிமை என வாழ்ந்ததெல்லாம் நாளை முதலே இங்கே மாறி விடலாம்

ஆண்: வாதாடிப் பார்த்ததெல்லாம் வீணாகப் போனதென்ன வாளை எடுத்தால் இங்கே நீதி பெறலாம்

ஆண்: துணிவே துணையாய் இனி வா புலியாய் எழுவாய் மனிதா தடையே தகரும் இனியே தருமம் ஜெயிக்கும் நிஜமே

ஆண்: கொடுமைச் சிறையும் உடைக்க ஒரு சபதம் எடுத்து வருவேன் இனி விடிந்திடும் பொழுதுகள் நமக்கென விடியட்டுமே..ஏ...

Male: Ammammaa.. Idhayam eriyum Kodumai nadandhadhae. Poo maalai. Kanalil vizhundhu Karugi ponadhae. Theeyodu theeyaagi Theendhaayae. ammammaa.

Male: Eriyum sidhaiyilae Nilavum karugavae Thanimai chiraiyilae Manadhum urugavae Anbu nenjamae Ingu analil vegudhae Thunbam ondru thaan En sondham aanadhae Kanavugal thaan kalaindhidavae Pudhu malar thaan posungiyadhae

Male: Eriyum sidhaiyilae Nilavum karugavae Thanimai chiraiyilae Manadhum urugavae Anbu nenjamae Ingu analil vegudhae Thunbam ondru thaan En sondham aanadhae

Male: Sor ootti paathirundhu Sondham yena aadharitha Thaayavalum thee kondaal Enna sadhiyo

Male: Thaalaatta thaayum indri Solli azha yaarum indri Yengi azhudhae ingae Ezhai kiliyae

Male: Oliyae maraindhae kidakka Ulagae irulil thavikka Adimai uyir thaan malivaa Vidivae yemakku illaiyaa Vizhiyil theriyum vidivae Adhu dhinamum theriyum mudivae Ingu vedithidum neruppinil Kodumaigal erindhidumae

Male: Eriyum sidhaiyilae Nilavum karugavae Thanimai chiraiyilae Manadhum urugavae Anbu nenjamae Ingu analil vegudhae Thunbam ondru thaan En sondham aanadhae

Male: Aandaandu kaalam ingu Adimai yena vaazhndhadhellaam Naalai mudhalae Ingae maari vidalaam

Male: Vaadhaadi paarthadhellaam Veenaaga ponadhenna Vaalai eduthaal ingae Needhi peralaam

Male: Thunivae thunaiyaai ini vaa Puliyaai ezhuvaai manidhaa Thadaiyae thagarum iniyae Dharumam jeyikkum nijamae

Male: Kodumai chiraiyum udaikka Ooru sabadham yedutthu varuvaen Ini vidindhidum pozhudhugal Namakkena vidiyattumae

Male: Eriyum sidhaiyilae Nilavum karugavae Thanimai chiraiyilae Manadhum urugavae Anbu nenjamae Ingu analil vegudhae Thunbam ondru thaan En sondham aanadhae Kanavugal thaan kalaindhidavae Pudhu malar thaan posungiyadhae

Other Songs From Kavalukku Kettikaran (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • maara theme lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • en iniya pon nilave lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • orasaadha song lyrics

  • lyrics song download tamil

  • thangamey song lyrics

  • kanthasastikavasam lyrics

  • tamil movie songs lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • ganpati bappa morya lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • kuruthi aattam song lyrics