Chinna Chinna Malar Song Lyrics

Kavalai Padathe Sagodhara cover
Movie: Kavalai Padathe Sagodhara (1998)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Deepika, S. N. Surendar,

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: இளையராஜா

பெண்: பெண்ணாய் பிறந்த பெண்ணெல்லாம் தாயாய் ஆகிட வேண்டும் தாயாய் ஆனவள் மடி மீது மழலை ஆடிட வேண்டும் வாழையடி வாழை என வந்த குலம் பெருமை பெறும் புண்ணியவதி உன் வரவால் பொங்குதடி எங்கள் மனம் ஓ..ஓ...ஓ.

ஆண்: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல ஹோய் வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான் வருகுதடி

ஆண்: இன்பம் இன்று இங்கு இருக்கு இளம் கொடிக்கு ரெண்டில் ஒரு பங்கு இருக்கு இன்பம் இன்று தந்த மகள் கொண்டு வந்த சந்ததிக்கு சந்தம் உள்ள சிந்து சொல்லடி

ஆண்
குழு: ஹோய் சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல ஹோய் வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான் வருகுதடி

ஆண்: சின்னக் கண்ணன் போல் பிறப்பானோ ஸ்ரீ ராமன் போல் வருவானோ

பெண்: ஸ்ரீ தேவிதான் பிறப்பாளோ இல்லை மீனாட்சிதான் வருவாளோ
ஆண்: என்ன என்னவோ எந்தன் கற்பனையிலே நல்ல வண்ண வண்ணக் கனவுகள் போல்

ஆண்
குழு: ஹேய் சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல ஹோய் வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான் வருகுதடி

ஆண்: பூப் போன்ற சிறு முகம் பார்க்க மனம் பூஞ்சோலை போல் அழகாடும் அன்ன நடை நடந்து அல்லி என மலர்ந்து அள்ளி வரும் ஆனந்தம் கோடி

ஆண்: பூப் போன்ற சிறு முகம் பார்க்க மனம் பூஞ்சோலை போல் அழகாடும்
ஆண்: அன்ன நடை நடந்து அல்லி என மலர்ந்து அள்ளி வரும் ஆனந்தம் கோடி

ஆண்: பேசும் பிள்ளை மொழி கேட்டால் மனம் பாடும் ராகங்களும் நூறு முத்தம் சிந்தி வரும் பூவாய் அதில் நித்தம் தேன் சிதறும் பாகாய்

ஆண்: முத்து விளைந்து வரும் தத்தி தவழ்ந்து வரும் சுட்டிப் பிள்ளை மனதை கட்டிக் கட்டி சொக்க வைக்க

பெண்
குழு: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல ஹோய் வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான் வருகுதடி

ஆண்
குழு: சூரியனும் வானைச் சுற்ற விட்டு வைப்பான் சந்திரனைச் சாந்து என்று பொட்டு வைப்பான் விண்ணவரும் தான் வணங்கும் வேலன் இந்தச் சின்னவனோ

ஆண்
குழு: மண்ணுலகம் சுற்றி வந்து வெற்றி கொள்ளும் மன்னவனோ சின்னவனோ மன்னவனோ இந்திரனோ சுந்தரனோ மன்மதனோ கந்தர்வனோ

ஆண்: ஆஆஆஅ...தனன னன னன ஆஆஅ..ஆஅ...ஆஅ..

ஆண்: காணாத காட்சிகள் காட்டும் உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும் தங்க மணி நிலவின் முல்லை மலர் அழகின் சங்கமத்தில் ஆனந்தம் கோடி

ஆண்: காணாத காட்சிகள் காட்டும் உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும்
ஆண்: தங்க மணி நிலவின் முல்லை மலர் அழகின் சங்கமத்தில் ஆனந்தம் கோடி

ஆண்: கண்ணைச் சிமிட்டி அந்த வானில் நல்ல வெள்ளி சிரிக்குமடி பெண்ணே வீணை ஒலிக்கும் அதன் பேச்சில் அந்த விண்ணும் வளையுமடி கண்ணே

ஆண்: சிந்தும் நவமணிகள் அன்பே உன் புன்னகையில் முத்து மணி பதித்த சித்திரமே அற்புதமே

பெண்
குழு: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல
ஆண்: ஹோய் வளருதடி பெண்
குழு: தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்ல
ஆண்: தான் வருகுதடி

ஆண்: இன்பம் இன்று இங்கு இருக்கு பெண்
குழு: இளம் கொடிக்கு ரெண்டில் ஒரு பங்கு இருக்கு
ஆண்: இன்பம் இன்று தந்த மகள் கொண்டு வந்த சந்ததிக்கு சந்தம் உள்ள சிந்து சொல்லடி

அனைவரும்: சின்னச் சின்ன மலர் ஒன்று அன்னை என்று பெயர் சொல்ல ஹோய் வளருதடி தத்தி வரும் கிளி ஒன்று தந்தை என்று பெயர் சொல்லதான் வருகுதடி

Music by: Ilayaraja

Female: Pennaai pirandha pennellaam Thaayaai aagida vendum Thaayaai aanaval madi meedhu Mazhalai aadida vendum Vaazhaiyadi vaazhai yena Vandha kulam perumai perum Punyavathi un varavaal Pongudhadi engal manam Hoo ooo oooo...

Male: Chinna chinna malar ondru Annai endru peyar solla Hoi valarudhadi Thathi varum kili ondru Thandhai endru peyar solla Thaan varugudhadi

Male: Inbam indru ingu irukku Ilam kodikku rendil oru pangu irukku Inbam indru thandha magal Kondu vandha sandhadhikku Sandham ulla sindhu solladi

Male
Chorus: Haei chinna chinna malar ondru Annai endru peyar solla Hoi valarudhadi Thathi varum kili ondru Thandhai endru peyar solla Thaan varugudhadi

Male: Chinna kannan pol pirappaano Sri raaman pol varuvaano

Female: Sri dhevi thaan pirappaalo Illai meenaatchi thaan varuvaalo

Male: Enna ennavo endhan karpanaiyilae Nalla vanna vanna kanavugal pol

Male
Chorus: Haei chinna chinna malar ondru Annai endru peyar solla Hoi valarudhadi Thathi varum kili ondru Thandhai endru peyar solla Thaan varugudhadi

Male: Poo pondra siru mugam paarkka Manam poonjolai pol azhagaadum Anna nadai nadandhu alli ena malarndhu Alli varum aanandham kodi

Male: Poo pondra siru mugam paarkka Manam poonjolai pol azhagaadum

Male: Anna nadai nadandhu alli ena malarndhu Alli varum aanandham kodi

Male: Pesum killai mozhi kettaal Manam paadum raagangal nooru Mutham sindhi varum poovaai Adhil nitham thaen sidharum paagaai

Male: Muthu vilaindhu varum Thathi thavazhndhu varum Chutti pillai manadhai Katti katti sokka vaikka

Female
Chorus: Chinna chinna malar ondru Annai endru peyar solla Hoi valarudhadi Thathi varum kili ondru Thandhai endru peyar solla Thaan varugudhadi

Male
Chorus: Sooriyanum vaanai chutra Vittu vaippaan Chandhiranai chaandhu endru Pottu vaippaan Vinnavarum thaan vanangum Velan indha chinnavano Mannulagam sutri vandhu Vetri kollum mannavano Chinnavano mannavano Indhirano sundharano Manmadhano gandharvano

Male: Aa. thanaana naananaana Aa. aa. aa. Kaanaadha kaatchigal kaattum Undhan thaalaattilae manam mayangum Thanga mani nilavin mullai malar azhagin Sangamathil aanandham kodi

Male: Kaanaadha kaatchigal kaattum Undhan thaalaattilae manam mayangum

Male: Thanga mani nilavin Mullai malar azhagin Sangamathil aanandham kodi

Male: Kannai chimitti andha vaanil Nalla velli sirikkumadi pennae Veenai olikkum adhan pechil Andha vinnum valaiyumadi kannae

Male: Sindhum nava manigal Anbae un punnagaiyil Muthu mani padhitha Chithiramae arpudhamae

Female
Chorus: Chinna chinna malar ondru Annai endru peyar solla
Male: Hoi valarudhadi Female
Chorus: Thathi varum kili ondru Thandhai endru peyar solla
Male: Thaan varugudhadi

Male: Inbam indru ingu irukku Female
Chorus: Ilam kodikku rendil oru Pangu irukku

Male: Inbam indru thandha magal Kondu vandha sandhadhikku Sandham ulla sindhu solladi

Female
Chorus: Chinna chinna malar ondru Annai endru peyar solla
Male: Hoi valarudhadi Female
Chorus: Thathi varum kili ondru Thandhai endru peyar solla
Male: Thaan varugudhadi

All: Chinna chinna malar ondru Annai endru peyar solla Hoi valarudhadi Thathi varum kili ondru Thandhai endru peyar solla Thaan varugudhadi

Other Songs From Kavalai Padathe Sagodhara (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • friendship song lyrics in tamil

  • poove sempoove karaoke with lyrics

  • old tamil songs lyrics in english

  • thangamey song lyrics

  • bigil song lyrics

  • chammak challo meaning in tamil

  • tamil melody lyrics

  • worship songs lyrics tamil

  • master the blaster lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • tamil song lyrics

  • lyrics of kannana kanne

  • tamil christian songs lyrics

  • album song lyrics in tamil

  • neeye oli sarpatta lyrics

  • i songs lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • tamil film song lyrics

  • munbe vaa song lyrics in tamil