Added Date: Feb 11, 2022
ஆண்: பழைய குப்பை எல்லாம் போகியிலே எரிக்கணும் புதிய வெளிச்சம்தான் பூமியிலே பொறக்கணும் வெளஞ்ச நெல்மணிதான் வீடு வந்து சேரணும் ஒழைச்ச ஒழைப்பெல்லாம் அறுவடையில் பாக்கணும்
ஆண்: ஆஹா தை பிறந்தது ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது பொங்கலும் பொங்குதடி
ஆண்: பொங்கப் பால் நிறைந்தது பூங்கரும்பினில் தேன் வழிந்தது தங்கமே தங்கமடி
குழு: ஆஹா தை பிறந்தது ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது பொங்கலும் பொங்குதடி
குழு: பொங்கப் பால் நிறைந்தது பூங்கரும்பினில் தேன் வழிந்தது தங்கமே தங்கமடி
ஆண்: நல்ல நாள் இந்த நாள் நன்மைகள் வந்த நாள் நம்பினோர் வாழ்ந்திட நம்பிக்கை தந்த நாள் மத்தள சத்தங்களோடு ஊர் மொத்தமும் வந்திடப் பாடு

ஆண்: தமிழா நீ வாழ்ந்தால்தான் தமிழ் நாடு வாழும் தவறெங்கே நடந்தாலும் கொடி தூக்கிடு
ஆண்: எதிர் காலம் உருவாக எதிர் நீச்சல் போடு எது வந்து தடுத்தாலும் பொடியாக்கிடு
ஆண்: எல்லோர்க்கும் நன்மைகளை உண்டாகப் பார்ப்போம் பொல்லாத தீமைகளை இல்லாமல் சாய்ப்போம் அடுத்த பேர்களை ஏய்த்தாலே அவனை விட மாட்டேன் நானே
ஆண்: நல்ல புத்தி வர மண்டையிலே குட்டு வைப்பேன் அவன் சங்கதியை சந்தியிலே புட்டு வைப்பேன்
ஆண்: நாம் எடுத்துப் படிக்கும் பாட்டு ஊர் முழுக்க வெடிக்கும் வேட்டு

ஆண்: மரியாதை மானம்தான் மனிதா நம் செல்வம் அதை யாரும் களவாட முடியாதடா
ஆண்: ஒழுங்காக நாம் செய்யும் தொழில்தான் நம் தெய்வம் ஒரு போதும் குறை இங்கே கிடையாதடா
ஆண்: நம் கால்கள் போவது நேரான பாதை நியாயங்கள் தானடா நாம் கண்ட கீதை நினைத்த காரியம் கை கூடும் நமக்கு கிடையாது தோல்வி
ஆண்: அட நம்முடைய வாசலுக்கு வெற்றி வரும் அது உன்னையும்தான் என்னையும்தான் சுற்றி வரும்
ஆண்: நாம் எடுத்துப் படிக்கும் ராகம் ஓர் எழுச்சி கொடுக்கும் நேரம்

ஆண் மற்றும்
குழு: {ஆஹா தை பிறந்தது ஏர் பிடித்தவன் கை உயர்ந்தது பொங்கலும் பொங்குதடி
ஆண் மற்றும்
குழு: பொங்கப் பால் நிறைந்தது பூங்கரும்பினில் தேன் வழிந்தது தங்கமே தங்கமடி} (2)

Male: Pazhaiya kuppai ellaam Bogiyilae erikkanum. Pudhiya velicham thaan Boomiyilae porakkanum. Velanja nelmani thaan Veedu vandhu seranum. Ozhaicha ozhaippellaam Aruvadaiyil paakkanum.
Male: Aahaa thai pirandhadhu Yer pidithavan kai uyarndhadhu Pongalum pongudhadi Ponga paal niraindhadhu Poongarumbinil thaen vazhindhadhu Thangamae thangamadi
Female
Chorus: Aahaa thai pirandhadhu
Yer pidithavan kai uyarndhadhu
Pongalum pongudhadi
Ponga paal niraindhadhu
Poongarumbinil thaen vazhindhadhu
Thangamae thangamadi
Male: Nalla naal indha naal Nanmaigal vandha naal Nambinor vaazhndhida Naambikkai thandha naal Mathala chathangalodu Oor mothamum vandhida paadu
Female
Chorus: Aahaa thai pirandhadhu
Yer pidithavan kai uyarndhadhu
Pongalum pongudhadi
Ponga paal niraindhadhu
Poongarumbinil thaen vazhindhadhu
Thangamae thangamadi
Male: Thamizhaa nee vandhaal thaan Thamizh naadu vaazhum Thavarengae nadandhaalum Kodi thookkidu
Male: Edhir kaalam uruvaaga Edhir neechal podu Yedhu vandhu thadutthaalum Podiyaakkidu
Male: Ellorkkum nanmaigalai Undaakka paarpom Pollaadha theemaigalai Illaamal saaippom
Male: Adutha pergalai yeithaalae Avanai vida maatten naanae Nalla butthi vara Mandaiyilae kuttu vaippen Avan sangadhiyai Sandhiyilae puttu vaippen Naam eduthu padikkum paattu Oor muzhukka vedikkum vaettu
Female
Chorus: Aahaa thai pirandhadhu
Yer pidithavan kai uyarndhadhu
Pongalum pongudhadi
Ponga paal niraindhadhu
Poongarumbinil thaen vazhindhadhu
Thangamae thangamadi
Male: Mariyaadhai maanam thaan Manidhaa nam selvam Adhai yaarum kalavaada Mudiyaadhadaa
Male: Ozhungaaga naam seiyum Thozhil thaan nam dheivam Oru podhum kurai ingae Kidaiyaadhadaa
Male: Nam kaalgal povadhu Neraana paadhai Niyaayangal thaanadaa Naam kanda geethai
Male: Ninaitha kaariyam kai koodum Namakku kdiayaadhu tholvi Ada nammudaiya vaasalukku Vetri varum Adhu unnaiyum thaan Ennaiyum thaan sutri varum Naam eduthu padikkum raagam Or yezhuchi kodukkum neram
Male: Aahaa thai pirandhadhu Yer pidithavan kai uyarndhadhu Pongalum pongudhadi Ponga paal niraindhadhu Poongarumbinil thaen vazhindhadhu Thangamae thangamadi
Male: Nalla naal indha naal Nanmaigal vandha naal Nambinor vaazhndhida Naambikkai thandha naal Mathala chathangalodu Oor mothamum vandhida paadu
All: Aahaa thai pirandhadhu Yer pidithavan kai uyarndhadhu Pongalum pongudhadi Ponga paal niraindhadhu Poongarumbinil thaen vazhindhadhu Thangamae thangamadi

gal karke full movie in tamil
usure soorarai pottru lyrics
kanne kalaimane song lyrics
tamil songs with lyrics in tamil
kadhali song lyrics
oh azhage maara song lyrics
tamil melody lyrics
asku maaro karaoke
bujji song tamil
ovvoru pookalume karaoke
yellow vaya pookalaye
rakita rakita song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
isha yoga songs lyrics in tamil
master tamilpaa
tamil new songs lyrics in english
tamil love feeling songs lyrics video download
sarpatta song lyrics
thamizha thamizha song lyrics
yesu tamil