Added Date: Feb 11, 2022
பெண்: நம்பினேன் மகராஜனே நம்பியது வீணில்லையே கண்ணன் போல் கொடுத்தேயே வண்ணப் பூஞ்சேலை இல்லையில் அவமானம்தான்
பெண்: நம்பினேன் மகராஜனே நம்பியது வீணில்லையே
பெண்: நன்றியை வாயாரவே சொல்ல ஓர் மொழி இல்லையே கண்ணன் போல் கொடுத்தாயே வண்ணப் பூஞ்சேலை இல்லையில் அவமானம்தான் திரௌபதி தனைக் காத்த தெய்வம் போல் நீயே கண்ணனின் அவதாரம்தான்
பெண்: நம்பினேன் மகராஜனே
பெண்: மஞ்சள் பூசுவேன் உந்தன் பேரைச் சொல்லி நானே இரவில் மடி மேல் தாலாட்டுவேன் நெற்றிக் குங்குமம் உந்தன் நெஞ்சில் சேரும் வண்ணம் வெள்ளமே நதியில் நீராட்டுவேன்
ஆண்: அச்சம் என்பதொன்று இங்கு மிச்சம் இல்லை என்று பச்சை வண்ணப் பூவே அந்தப் பாடல் சொல்லு இன்று
பெண்: அன்னை தந்தை எல்லாம் நீயாக இந்த அன்னம் வந்தாள் உந்தன் சேயாக
பெண்: நம்பினேன் மகராஜனே நம்பியது வீணில்லையே
ஆண்: தென்றல் என்பது எந்தன் தோட்டம் வந்த போது அடடா அது ஓர் பெண்ணானதோ
ஆண்: செம்மீன் என்பது எந்தன் ஓடை வந்த போது அதுவோ முகத்தில் கண்ணானதோ
பெண்: கோடை வெயில் வாட்ட இந்த கோதை வந்த வேளை வாடை காற்று கொண்டு நீயும் வாட்டம் தீர்த்த சோலை
ஆண்: உன்னை விட்டு எங்கும் செல்லாது எந்தன் கண்கள் என்றும் கண்ணே உன் மீது
பெண்: நம்பினேன் மகராஜனே நம்பியது வீணில்லையே
பெண்: நன்றியை வாயாரவே சொல்ல ஓர் மொழி இல்லையே கண்ணன் போல் கொடுத்தாயே வண்ணப் பூஞ்சேலை இல்லையில் அவமானம்தான் திரௌபதி தனைக் காத்த தெய்வம் போல் நீயே கண்ணனின் அவதாரம்தான் கண்ணனின் அவதாரம்தான் கண்ணனின் அவதாரம்தான்

Female: Nambinen magaraajanae Nambiyadhu veenillaiyae Kannan pol koduthaayae Vanna poonjsaelai Illaiyil avamaanam thaan.
Female: Nambinen magaraajanae Nambiyadhu veenillaiyae Nandriyai vaayaravae Sollavor mozhi illaiyae Kannan pol koduthaayae Vanna poonjsaelai Illaiyil avamaanam thaan. Dhraupathi thanai kaatha Dheivam pol neeyae Kannanin avadhaaram thaan
Female: Nambinen magaraajanae.
Female: Manjal poosuven Undhan perai cholli naanae Iravil madi mel thaalaattuven
Female: Netri kungumam Undhan nenjil serum vannam Ilamai nadhiyil neeraattuven
Male: Acham enbadhondru Ingu micham illai endru Pachai vanna poovae Anbu paadal sollu indru
Female: Annai thandhai Ellaam neeyaaga Indha annam vandhaal Undhan seiyaaga
Female: Nambinen magaraajanae Nambiyadhu veenillaiyae
Male: Thendral enbadhu Endhan thottam vandha podhu Adadaa adhu or pennaanadho
Male: Semmeen enbadhu Endhan odai vandha podhu Adhuvo mugathil kannaanadho
Female: Kodai veyil vaatta Indha kodhai vandha velai Vaadai kaatru kondu Neeyum vaattam theertha solai
Male: Unnai vittu engum sellaadhu Endhan kangal endrum Kannae un meedhu
Female: Nambinen magaraajanae Nambiyadhu veenillaiyae Nandriyai vaayaravae Sollavor mozhi illaiyae Kannan pol koduthaayae Vanna poonjsaelai Illaiyil avamaanam thaan. Dhraupathi thanai kaatha Dheivam pol neeyae Kannanin avadhaaram thaan Kannanin avadhaaram thaan Kannanin avadhaaram thaan
tamil christian songs lyrics with chords free download
tamil christian songs lyrics in english pdf
sai baba malai aarti lyrics in tamil pdf
google google vijay song lyrics
tamil christian songs lyrics in english
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
geetha govindam tamil songs mp3 download lyrics
kichili samba song lyrics
best tamil song lyrics in tamil
enjoy enjaami meaning
lyrics song status tamil
vathi coming song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
valayapatti song lyrics
maara tamil lyrics
ovvoru pookalume karaoke
devathayai kanden song lyrics
kannana kanne malayalam
karaoke with lyrics in tamil
vennilave vennilave song lyrics