Added Date: Feb 11, 2022
ஆண்: என் ஆசை வாழைக் குருத்தே ஹோய் ஹோய் பொன்னாரம் கட்டும் மயிலே
ஆண்: கல்யாணக் காட்சி முடித்தே ஹோய் ஹோய் கண்ணாளன் கொஞ்சும் கிளியே
ஆண்: பூங்கழுத்துக்கு ஒரு தாலி வந்தது பூ மரத்துக்கு ஒரு வேலி வந்தது வாழை மரம் பந்தல் இன்றி மாலை வந்தது

ஆண்: நான் ஒவ்வொன்றாய்ச் சொல்லவா உன்னைத்தான் கிள்ளவா மானே இளமானே
ஆண்: மொத்தத்தைக் கொள்ளவா மிச்சத்தை வைக்கவா தேனே மலைத்தேனே
பெண்: நான் கன்னித்தேன் அல்லவா தின்னத்தான் சொல்லவா தாகம் வரும் நேரம்
பெண்: மன்னரில் பல்லவா மண்ணிலே நல்லவா தேகம் உன்னைச் சேரும்
ஆண்: உண்டான நேசம் உருவான பாசம் எல்லாம் நீதானே என் காதல் தேசம்
பெண்: கண்ணான கண்ணா நீ சொன்னால் என் உள்ளத்தில் வெள்ளம் பொங்கும்

பெண்: எனைத் தென்றல்தான் தொட்டதும் தீயைப் போல் சுட்டதும் ஏனோ அது ஏனோ
பெண்: எண்ணங்கள் கெட்டதும் அச்சங்கள் விட்டதும் ஏனோ அது ஏனோ
ஆண்: அப்பப்போ ஏதேதோ கற்பிக்கும் காதல் நோய் தானோ இது தானோ
ஆண்: சிப்பிக்குள் தன்னாலே முத்துக்கள் உண்டாக தானோ அது தானோ
பெண்: புல்வெளி மேலே பனி நீரைப் போலே உன் மடி மேலே உறவாடும் நாளே
ஆண்: முத்தான முத்து பூங்கொத்து பூ மஞ்சத்தைப் போட்டுக் கொள்ளு
பெண்: உன் ஆசை வாழக் குருத்தே ஹோய் ஹோய் பொன்னாரம் கட்டும் மயிலே
பெண்: கல்யாணக் காட்சி முடித்தே ஹோய் ஹோய் கண்ணாளன் கொஞ்சும் கிளியே
பெண்: பூங்கழுத்துக்கு ஒரு தாலி வந்தது பூ மரத்துக்கு ஒரு வேலி வந்தது வாழை மரம் பந்தல் இன்றி மாலை வந்தது

Male: En aasai vaazha kurthae hoi hoi Ponnaaram kattum mayilae Kalyaana kaatchi mudithae hoi hoi Kannaalan konjum kiliyae
Male: Poongazhuthukku Oru thaali vandhadhu Poo marathukku Oru vaeli vandhadhu Vaazhai maram pandhal indri Maalai vandhadhu
Male: En aasai vaazha kurthae hoi hoi Ponnaaram kattum mayilae
Male: Naan ovvondraai chollavaa Unnai thaan killavaa Maanae ila maanae Mothathai kollavaa Michathai vaikkavaa Thaenae malai thaenae
Female: Naan kanni thaen allavaa Thinna thaan sollavaa Dhaagam varum neram Mannaril pallavaa Mannilae nallavaa Dhegam unnai chaerum
Male: Undaana nesam Uruvaana paasam Ellaam nee thaanae En kaadhal dhesam
Female: Kannaana kannaa Nee sonnaal En ullathil vellam pongum
Male: En aasai vaazha kurthae hoi hoi Ponnaaram kattum mayilae Kalyaana kaatchi mudithae hoi hoi Kannaalan konjum kiliyae
Female: Enai thendral thaan Thottadhum Theeyai pol suttadhum Yeno adhu yeno Ennangal kettadhum Achangal vittadhum Yeno adhu yeno
Male: Appappo yedhaedho karpikkum Kaadhal noi Thaano idhu thaano Sippikkul thannaalae Muthukkal undaaga Thaano adhu thaano
Female: Pulveli melae Pani neerai polae Un madi melae Uravaadum naalae
Male: Muthaana muthu poongothu Poo manjathai pottu kollu
Female: Un aasai vaazha kurthae hoi hoi Ponnaaram kattum mayilae Kalyaana kaatchi mudithae hoi hoi Kannaalan konjum kiliyae
Female: Poongazhuthukku Oru thaali vandhadhu Poo marathukku Oru vaeli vandhadhu Vaazhai maram pandhal indri Maalai vandhadhu
Male: En aasai vaazha kurthae hoi hoi Ponnaaram kattum mayilae Kalyaana kaatchi mudithae hoi hoi Kannaalan konjum kiliyae
tamil movie karaoke songs with lyrics
lollipop lollipop tamil song lyrics
kichili samba song lyrics
rasathi unna song lyrics
master vijay ringtone lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tamil music without lyrics free download
tamil karaoke male songs with lyrics
soundarya lahari lyrics in tamil
aarariraro song lyrics
sister brother song lyrics in tamil
mudhalvan songs lyrics
new tamil songs lyrics
kanave kanave lyrics
new tamil christian songs lyrics
tamil song lyrics
kadhal psycho karaoke download
john jebaraj songs lyrics
tamil songs lyrics with karaoke
amman devotional songs lyrics in tamil