Added Date: Feb 11, 2022
ஆண்: யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ இந்த ஊர் கும்பிடும் குல சாமி இவன்
ஆண்: ஊர் செய்த தவமோ இந்த ஊர் செய்த தவமோ மண்ணை காப்பாற்றிடும் இவன் ஆதி சிவன்
ஆண்: அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே
ஆண்: யாரோ யாரோ நீ யாரோ இன்பம் தந்த கண்ணீரோ யாரோ யாரோ நீ யாரோ இன்பம் தந்த கண்ணீரோ
ஆண்: யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ இந்த ஊர் கும்பிடும் குல சாமி இவன்.
ஆண்: கை வீசும் பூங்காத்தே நீ எங்கு போனாயோ யார் என்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ
ஆண்: முறை தான் ஒரு முறை தான் உன்னை பார்த்தல் அது வரமே நினைத்தால் உன்னை நினைத்தால் கண்ணில் கண்ணீர் மழை வருமே

ஆண்: யாரோ யாரோ நீ யாரோ
குழு: நீ யாரோ
ஆண்: இன்பம் தந்த கண்ணீரோ
குழு: கண்ணீரோ
ஆண்: யாரோ யாரோ நீ யாரோ இன்பம் தந்த கண்ணீரோ

Male: Yaar pettra magano Nee yaar pettra magano Indha oor kumbidum Kulasaami ivan
Male: Oor seidha thavamo Indha oor seidha thavamo Mannai kaappaatridum Ivan aadhi sivan
Male: Adiverr thandha vervaikku Eedillayae Indha oor pookkum neraththil Nee illayae
Male: Yaaro yaaro nee yaaro Inbam thandha kaneero Yaaro yaaro nee yaaro Inbam thandha kaneero
Male: Yaar pettra magano Nee yaar pettra magano Indha oor kumbidum Kulasaami ivan
Male: Kai veesum poongaathae Nee engu ponaayo Yaar endru sollaamal Nizhal pola nadandhayo
Male: Murai thaan oru muraithaan Unai paarthaal adhu varamae Ninaiththaaal unnai ninaiththal Kannil kanneer mazhai varumae
Male: Yaaro yaaro nee yaaro Inbam thandha kaneero Yaaro yaaro nee yaaro Inbam thandha kaneero
Male: Yaar pettra magano Nee yaar pettra magano Indha oor kumbidum Kulasaami ivan
Male: Adiverr thandha vervaikku Eedillayae Indha oor pookkum neraththil Nee illayae
Male: Yaaro yaaro nee yaaro
Chorus: Nee yaaro
Male: Inbam thandha kaneero
Chorus: Kaneeroo
Male: Yaaro yaaro nee yaaro
Inbam thandha kaneero
Chorus: Kaneerooo..
Male: Yaar pettra magano Nee yaar pettra magano Indha oor kumbidum Kulasaami ivan
3 song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
tamil song lyrics whatsapp status download
tamil songs karaoke with lyrics for male
neeye oli sarpatta lyrics
a to z tamil songs lyrics
maraigirai full movie tamil
soorarai pottru movie song lyrics
hanuman chalisa in tamil and english pdf
aalankuyil koovum lyrics
google google song lyrics tamil
tamil christian songs lyrics in english pdf
love songs lyrics in tamil 90s
marudhani song lyrics
tamil to english song translation
sarpatta parambarai songs list
tamil karaoke old songs with lyrics 1970
semmozhi song lyrics
best love lyrics tamil
putham pudhu kaalai song lyrics