Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: ஆத்தி என நீ பாத்த தானே காத்தில் வெச்ச இறகானேன் காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன் கோர புல்ல ஓர் நொடியில் வானவில்ல திரிச்சாயே பாற கல்லு ஓா் நொடியில் ஈர மண்ணா கொழிச்சாயே ஊரு அழகி உலக அழகி யாரும் இல்ல உன போல வாடி நெருங்கி பாப்போம் பழகி
ஆண்: ...........
ஆண்: { உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே } (3)
ஆண்: சாமி சிலை போலே பிறந்து பூமியிலே நடந்தாயே தூசி என கண்ணில் விழுந்து ஆருயிரில் கலந்தாயே கால் மொளச்ச ரங்கோலியா நீ நடந்து வாரே புள்ள கல்லு பட்ட கண்ணாடியா நான் உடைஞ்சு போறேன் உள்ள ஜாடையில தேவதையா மிஞ்சிடுற அழகாக பார்வையில வாசனைய தூவிடுற வசமாக
ஆண்: ஊரு அழகி உலக அழகி யாரும் இல்ல உன போல வாடி நெருங்கி பாப்போம் பழகி
ஆண்: ஆத்தி என நீ பாத்த தானே காத்தில் வெச்ச இறகானேன் காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்
ஆண்: உன் அழகில் என் இதயம் உன் அழகில் என் இதயம் உன் அழகில் என் இதயம் உன் அழகில் என் இதயம் உன் அழகில் என் இதயம் உன் அழகில் என் இதயம்

Male: Feel like i am falling Falling hard Oh my god..go
Male: Aathi ena Nee paatha danae Kaathil vecha iragaanen Kaatu marama valarntha ivanum Yethi vecha melugaanen Gora pulla oor nodiyil Vaanavilla thirichaayae Paara kallu maru nodiyil Eera manna kolichayae Ooru azhagi ulaga azhagi Yaarum illa una pola Vaadi nerungi paapom pazhagi
Male: Burst it out!
Male: {Un azhagil en Iihayam Than nilayai maranthu maranthu Konjidavum kenjidavum maruguthae uruguthae
Un vazhiyil en payanam Vanthadaiya nadanthu nadanthu Anjidavum minjidavum setharuthae patharuthae} (3)
Male: Saami sela pole piranthu boomiyilae nadanthayae Thoosi ena kannil vizhunthu aaruuyiril kalanthayae Kaal molacha rangoliya nee nadanthu vaarae pulla Kallu patta kannadiya nan odanju poren ulla Jaadaiyila devathaiya minjidura azhagaga Paarvaiyila vaasanaiya thuvidura vasamaaga
Male: Ooru azhagi ulaga azhagi Yaarum illa una pola Vaadi nerungi paapom pazhagi
Male: Aathi ena Nee paatha danae Kaathil vecha iragaanen Kaatu marama valarntha ivanum Yethi vecha melugaanen
Male: Un azhagil en idhayam Un azhagil en idhayam Un azhagil en idhayam Un azhagil en idhayam Un azhagil en idhayam Un azhagil en idhayam
Male: {Un Azhagil En Idhayam Than nilayai maranthu maranthu Konjidavum kenjidavum maruguthae uruguthae
Un vazhiyil en payanam Vanthadaiya nadanthu nadanthu Anjidavum minjidavum setharuthae patharuthae} (3)
yaanji song lyrics
rummy song lyrics in tamil
new songs tamil lyrics
maruvarthai pesathe song lyrics
asuran mp3 songs download tamil lyrics
naan nanagavay vandiroukirain lyrics
best love song lyrics in tamil
vaathi coming song lyrics
aarariraro song lyrics
new tamil songs lyrics
thenpandi seemayile karaoke
sri ganesha sahasranama stotram lyrics in tamil
anthimaalai neram karaoke
tamil songs with lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
yaar azhaippadhu song download
ilayaraja songs karaoke with lyrics
kadhal theeve
sarpatta movie song lyrics
tamil lyrics video