Kaththi Sandai Song Lyrics

Kaththi Sandai cover
Movie: Kaththi Sandai (2016)
Music: Hiphop Tamizha
Lyricists: Na. Muthu Kumar
Singers: Hiphop Tamizha and Sniggy

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஹிப்ஹாப் தமிழா

ஆண்: எவன் நினைச்சாலும் என்ன தடுக்க முடியாது எமன் நினைச்சாலும் என்ன புடிக்க வழி ஏது

ஆண்: கத்தி சண்டை யூ வான்னா ஃபைட் வித் மீ கத்தி சண்டை யூ வான்னா வார் வித் மீ கத்தி சண்டை யூ வான்னா டை வித் மீ கத்தி சண்டை லெட் த பேட்டில் பிகின்

குழு: லெட் த பேட்டில் பிகின்

பெண்: ஏக் தோ தீன் சார் பேபி எந்தன் கண்கள் பார் உன்னைக் கண்டவுடன் கன்னம் சிவந்ததே அன்பே பார்

பெண்: அஹா ஹா ஹா ஹா என்ன பிரச்சனையா வா வா வா என்ன அணைச்சிக்கவா நீ நீ நீ நீ ஒரு முத்தம் தந்தால் நான் நான் நான் அட அவ்வளவுதான்

குழு: இங்கிலீஷ் பேசுநாளும் தமிழன்டா

ஆண்: உனக்கும் எனக்கும் எனக்கும் உனக்கும் வி கோட்டா பேட்டில் பேபி வா சண்டை புடிப்போம் நீ ஒரு சிற்பம் நீ தொழில் நுட்பம் எனை கொத்தி விட்ட காதலின் சா்பம்

ஆண்: வாடி என் பக்கத்துல வாடி பார்ட்டி பேபி கம் லெட்ஸ் பார்ட்டி தேடி நான் உன்ன மட்டும் தேடி போட போறேன் கத்திசண்டை பேபி

Male: Evan nenachalum Enna thadukka mudiyadhu Eman nenachalum Enna pudikka vazhiyedhu

Male: Kaththi sandai You wann a fight with me Kaththi sandai You wanna war with me Kaththi sandai You wanna die with me Kaththi sandai Let the battle begin

Chorus: Let the battle begin

Female: Ek dho theen chaar Baby endhan kangal paar Unnai kandavudan kannam Sivandhadhae anbae paar

Female: Aha ha ha ha Enna prachanaiya Va va va Enna anachikka va Ne ne ne ne Oru mutham thandhal Naan naan naan Ada avalavu thaan

Chorus: English pesunaalum Tamizhan da..

Male: Unakkum enakkum Enakkum unakkum We gotta battle baby Vaa sandai pudipom Nee oru sirpam Nee tholil nutpam Enai kothi vitta Kaadhalin sarpam

Male: Vaadi en pakkathula vaadi Party baby come lets party Thedi naan una mattum thedi Poda poren kaththi sanda baby

Male: Evan nenachalum Enna thadukka mudiyadhu Eman nenachalum Enna pudikka vazhiyedhu

Male: Kaththi sandai You wann a fight with me Kaththi sandai You wanna war with me Kaththi sandai You wanna die with me Kaththi sandai Let the battle begin

Other Songs From Kaththi Sandai (2016)

Most Searched Keywords
  • maara tamil lyrics

  • sivapuranam lyrics

  • na muthukumar lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • thalapathy song lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • piano lyrics tamil songs

  • google google tamil song lyrics in english

  • tamil love song lyrics for whatsapp status

  • paadariyen padippariyen lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • en iniya pon nilave lyrics

  • whatsapp status lyrics tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • sister brother song lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • comali song lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • jayam movie songs lyrics in tamil