Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆ..ஆ...ஓ..ஓ...ஓ.. ஆ..அ..ஆ...ஆ..ஆ...
பெண்: கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள
ஆண்: என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள
ஆண்: அங்கம் எங்கும் தங்கம் தானா இல்லை யானை தந்தம்தான்
பெண்: அங்கம் தங்கம் தான் உனக்கு சொந்தம் தான்
ஆண்: பாவை யாரோ கன்னம் கிள்ளி அள்ளிக் கொள்ளும் கிள்ளை தான்
பெண்: சின்னப் பிள்ளைதான் எனக்கு தொல்லைதான்
ஆண்: அன்பே அன்பே நாம் ஜதி பாடவே வழியில்லையா
பெண்: கண்ணா கண்ணா நம் ஸ்ருதி சேரட்டும் தள்ளி நில்லய்யா
ஆண்: ஆஅ...ஆ...ஆ...ஆ.
பெண்: ஓஓ..ஓ..ஓ...ஓ....
ஆண்: ஆஅ...ஆ..
பெண்: ஓஓ..ஓ...
ஆண்: ஆஅ...ஆ..
பெண்: ஓஓ..ஓ...
பெண்: பாவை மேனி வெல்லக் கட்டி மல்லுக்கட்டி பாருங்க
ஆண்: கொஞ்சம் நில்லுங்க விலையென்ன சொல்லுங்க
பெண்: ஏதோ பாட்டு இட்டுக்கட்டி மெட்டுக்கட்டி பாடுங்க
ஆண்: நல்ல ஆளுங்க சங்கீதம் கேளுங்க
பெண்: கண்ணா கண்ணா நான் தாலாட்டவே வழி சொல்லுங்க
ஆண்: வெட்கம் என்ன நான் வாலாட்டவே வழி பண்ணுங்க
பெண்: ஆ..அ..ஆ...ஆ..ஆ...
ஆண்: ஆ..அ..ஆ...ஆ..ஆ...
பெண்: ஓஓ..ஓ...
ஆண்: ஆஅ...ஆ..
பெண்: ஓஓ..ஓ...
ஆண்: ஆஅ...ஆ..
பெண்: ஓஓ..ஓ...
பெண்: கையைத் தந்தேன் தொட்டுக் கொள்ள கன்னம் தந்தேன் இட்டுக் கொள்ள
ஆண்: என்னைத் தந்தேன் பின்னிக் கொள்ள முத்தம் தந்தேன் எண்ணிக் கொள்ள
இருவர்: ஆ..அ..ஆ...ஆ..ஆ...

Female: Aa...aa..aa...oo..oo..oo. Aa..aa..aa..aa..aa..
Female: Kaiyai thanthaen thottu kolla Kannam thanthaen ittuk kolla Kaiyai thanthaen thottu kolla Kannam thanthaen ittuk kolla
Male: Ennai thanthaen pinnik kolla Muththam thanthaen ennik kolla Ennai thanthaen pinnik kolla Muththam thanthaen ennik kolla
Male: Angam engum thagam thaanaa
Illai yaanai thanthamthan
Female: Chinna pillaithaan
Enakku thollaithaan
Male: Anbe anbe naam
Jadhi paadavae vazhiyillaiyaa
Female: Kannaa kannaa nam
Shruthi serattum thalli nillaiyaa
Male: Aaa.aa..aa..aa..
Female: Ooo..oo.oo..oo.
Male: Aaa.aa.
Female: Ooo..oo.
Male: Aaa.aa.
Female: Ooo..oo.
Female: Paavai meni vella katti
Mallukatti paaruna
Male: Konjam nillunga
Vilaiyenna sollunga
Female: Yaedho paattu ittukatti
Mettukatti paadunga
Male: Nalla aalunga sangeetham kelunga
Female: Kanna kannaa
Naan thaalaattavae vazhi sollunga
Male: Vetkkam enna
Naan vaalaattavae vazhi pannunga
Female: Aaa.aa..aa..aa..
Male: Aaa.aa..aa..aa..
Female: Ooo..oo.
Male: Aaa.aa.
Female: Ooo..oo.
Male: Aaa.aa.
Female: Ooo..oo.
Female: Kaiyai thanthaen thottu kolla
Kannam thanthaen ittuk kolla
Male: Ennai thanthaen pinnik kolla
Muththam thanthaen ennik kolla
Both: Aa..aa.aa..aa..aa..
en kadhal solla lyrics
tamil christmas songs lyrics
top 100 worship songs lyrics tamil
tamil song meaning
3 song lyrics in tamil
master tamil lyrics
soorarai pottru song tamil lyrics
alaipayuthey karaoke with lyrics
maara tamil lyrics
tamil song lyrics video download for whatsapp status
tamil karaoke songs with tamil lyrics
natpu lyrics
lyrics song download tamil
tamil song lyrics in english free download
sundari kannal karaoke
john jebaraj songs lyrics
yesu tamil
aigiri nandini lyrics in tamil
ben 10 tamil song lyrics
maara song lyrics in tamil