Added Date: Feb 11, 2022
பெண்: என் ஞாபகம் இங்கு அடிக்கடி வரக்கூடும் நான் ராத்திரி பூத்திடும் மலர்த்தோட்டம்
ஆண்: ........
பெண்: உன் ஜாதகம் இந்த அழகியின் வசமாகும் நான் கோடையில் குளிர் தரும் மழைமேகம்
குழு: ..........
ஆண்: ..........
பெண்: அந்திமாலை பொழுதின் மயக்கம் அதிகாலை வரையில் இருக்கும் இந்த நேரம் விளையும் நெருக்கம் எந்த நாளும் நினைவில் இருக்கும்
பெண்: பொதுவாக தொடமாட்டேன் தொடும் ஆளை விடமாட்டேன் மெதுவாக வர வேண்டும் பதமாக பெற வேண்டும். லாலலாலல்லாலல்லா...

பெண்: அந்த மர்லின் மன்றோ இறந்தாள் இங்கு மீண்டும் புதிதாய் பிறந்தாள் இன்று காதல் கடையை திறந்தாள் உங்கள் கண் முன் கிளிப் போல் பறந்தாள்
பெண்: இரவானால் களியாட்டம் இருப்பேன் நான் கனியாட்டம் வரலாம் வா விளையாடு நான் கேட்கும் விலை போடு... லாலலாலல்லாலல்லா.

Female: En nyabagam ingu adikkadi varakkoodum
Naan raaththiri pooththidum malarththottam
Male: ........
Female: Un jaadhaam intha azhagiyin vasamaagum Naan kodaiyil kulir tharum mazhaimegam
Chorus: .......
Male: ......
Female: Anthi maalai pozhuthin mayakkam Adhikaalai varaiyil irukkum Intha neram vilaiyum nerukkam Entha naalum ninaivil irukkum
Female: Podhuvaaga thodamaatten Thodum aalai vidamaatten Medhuvaaga vara vendum Padhamaaga pera vendum Laalalaalallaalalalaa...
Female: En nyaabagam ingu adikkadi varakkoodum Naan raaththiri pooththidum malarththottam
Chorus: .......
Male: ......
Female: Antha Marilyn monroe iranthaal Ingu meendum pudhithaai piranthaal Indru kadhal kadaiyai thiranthaal Ungal kann munn kili pol paranthaal
Female: Iravaanaal kaliyaattam Irupen naan kaliyaattam Varalaam vaa vilaiyaadu Naan ketkkum vilai podu Laalalaalallaalalalaa...
Female: En nyaabagam ingu adikkadi varakkoodum Naan raaththiri pooththidum malarththottam
kadhal sadugudu song lyrics
vijay and padalgal
ovvoru pookalume song
tamil karaoke with malayalam lyrics
jayam movie songs lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
naan nanagavay vandiroukirain lyrics
mgr karaoke songs with lyrics
neeye oli lyrics sarpatta
new tamil karaoke songs with lyrics
yaar azhaippadhu song download
verithanam song lyrics
whatsapp status tamil lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
kodiyile malligai poo karaoke with lyrics
thoda thoda malarndhadhenna lyrics
maara song lyrics in tamil
rakita rakita song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download