Added Date: Feb 11, 2022
ஆண்: {அட அவதாரம் எடுத்து வந்தால் அப்ப ராமன் தான் கதாநாயகன் கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால் இப்ப நான் கூட கதாநாயகன்} ( 2 )
ஆண்: உள்ளுக்குள் எல்லாமே மோசம் இது உண்மைக்கு திண்டாடும் தேசம் ஊரோடு நாம் வாழும் வாழ்க்கை அது அரிதாரம் பூசாத வேஷம்
ஆண்: உண்மைகள் வெளியாகும் லேட்டா இங்கே ஆண்டி வேஷம் போட்டவனே டாட்டா உண்மைகள் வெளியாகும் லேட்டா இங்கே ஆண்டி வேஷம் போட்டவனே டாட்டா
ஆண்: கொஞ்சம் கையோடு காசிருந்தா இப்ப எல்லாரும் கதாநாயகன்
ஆண்: அட அவதாரம் எடுத்து வந்தால் அப்ப ராமன் தான் கதாநாயகன் கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால் இப்ப நான் கூட கதாநாயகன்
ஆண்: பாடாத குயில் கூட உண்டு பாட்டு படிக்கின்ற கோட்டானும் உண்டு தகுதிக்கு மரியாதை எங்கே வெறும் பதவிக்கு மரியாதை இங்கே
ஆண்: வாய்விட்டு பேசாது வைரம் இங்கே சத்தமிட்டால் பித்தளையும் தங்கம் வாய்விட்டு பேசாது வைரம் இங்கே சத்தமிட்டால் பித்தளையும் தங்கம்
ஆண்: நாடெல்லாம் சிரிக்க வைக்க இப்ப நான்தானே கதாநாயகன் தமிழ்நாடெல்லாம் சிரிக்க வைக்க இப்ப நான்தானே கதாநாயகன்

Male: Ada avatharam eduthu vandhaal Appa raaman than kadhanaayagan Konjam make up pottu vandhaal Ippa naan kooda kadhanaayagan

Male: Ullukkul ellamae mosam Idhu unmaikku thindaadum dhesam Oorodu naam vaazhum vaazhkai Adhu arithaaram poosaadha vesham
Male: Unmaigal veliyaagum late-ah Ingae aandi vesham pottavanae taata Unmaigal veliyaagum late-ah Ingae aandi vesham pottavanae taata
Male: Konjam kaiyodu kaasirundhaa Ippa ellarum kadhanaayagan
Male: Ada avadharam eduthu vandhaal Appa raman thaan kadhanaayagan Konjam make up pottu vandhaal Ippa naan kooda kadhanaayagan
Male: Paadatha kuyil koda undu Paattu padikkindra kottanum undu Thaguthikku mariyathai engae Verum padhavikku mariyathai ingae
Male: Vaaivittu pesaadhu vauram Ingae sathamittaal pithalaiyum thangam Vaaivittu pesaadhu vauram Ingae sathamittaal pithalaiyum thangam
Male: Naadellaam sirkka veikka Ippa naanthaanae kadhanaayagan Tamilnadellaam sirikka veikka Ippa naanthaanae kadhanaayagan
Male: {Ada avatharam eduthu vandhaal Appa raaman than kadhanaayagan Konjam make up pottu vandhaal Ippa naan kooda kadhanaayagan} (2)
karnan thattan thattan song lyrics
neeye oli lyrics sarpatta
tamilpaa
oh azhage maara song lyrics
nice lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
tamil songs lyrics pdf file download
tamil songs lyrics and karaoke
pularaadha
tamil film song lyrics
master vijay ringtone lyrics
tamil songs lyrics images in tamil
vennilavai poovai vaipene song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
ore oru vaanam
kaatrin mozhi song lyrics
kadhal album song lyrics in tamil
only tamil music no lyrics
google goole song lyrics in tamil
kannamma song lyrics in tamil