Added Date: Feb 11, 2022
பெண்: மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க வற்றாத தீபம் சிந்தும் ஒளிப்போல வாழ்க மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
பெண்: சரியான நேரம் சொல்லும் பகவானின் கீதை தன் கூந்தல் சூடிக் கொண்டாள் பாஞ்சாலி கோதை சரியான நேரம் சொல்லும் பகவானின் கீதை தன் கூந்தல் சூடிக் கொண்டாள் பாஞ்சாலி கோதை கண்ணான தர்மன் இங்கே பகைவோரும் எங்கே பங்காளி உன்னைக் கண்டால் பகையாளி எங்கே
பெண்: மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
பெண்: ஆடும் பகடை காயை உருட்டும் சகுனி மாமனே அல்லும் பகலும் உன்னை எதிர்க்கும் நானே பார்த்தனே ஆடும் பகடை காயை உருட்டும் சகுனி மாமனே அல்லும் பகலும் உன்னை எதிர்க்கும் நானே பார்த்தனே காண்டீபம் இங்கே உண்டு களம் ஒன்று இங்கே உண்டு கண்ணா உன் வில்லை எங்கே வைத்தாயோ இன்று
பெண்: மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க
பெண்: இப்போது எழுபத்தைந்து இன்னும் நூறாண்டு இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு இப்போது எழுபத்தைந்து இன்னும் நூறாண்டு இளமை நீ காண வேண்டும் என் வீட்டை ஆண்டு
பெண்: ராஜா உன் உள்ளம்தானே பொய்யை சொல்லாது ராஜா உன் உள்ளம்தானே பொய்யை சொல்லாது தலைமை நீ ஏற்றுக் கொண்டால் பஞ்சம் வராது தலைமை நீ ஏற்றுக் கொண்டால் பஞ்சம் வராது
பெண்: மழைக்கால மேகம் மகராஜன் வாழ்க வற்றாத தீபம் சிந்தும் ஒளிப்போல வாழ்க

Female: Mazhaikkaala megam maharajan vaazhga Mazhaikkaala megam maharajan vaazhga Vattradha deepam sindhum oli pola vaazhga Mazhaikkaala megam maharajan vaazhga
Female: Sariyana neram sollum bagavanin geethai Than koondhal soodi kondal panchali kodhai Sariyana neram sollum bagavanin geethai Than koondhal soodi kondal panchali kodhai Kannana dharmam ingae pagaivorum engae Pangali unnai kandal pagaiyaali engae
Female: Mazhaikkaala megam maharajan vaazhga
Female: Aadum pagadai kaayai uruttum sakuni mamanae Allum pagalum unnai edhirkkum naanae paarthanae Aadum pagadai kaayai uruttum sakuni mamanae Allum pagalum unnai edhirkkum naanae paarthanae Kaandeepam ingae undu kalam onru ingae undu Kanna un villai engae vaithay indru
Female: Mazhaikkaala megam maharajan vaazhga
Female: Ippodhu ezhupathaindhu innum noorandu Ilami nee kana vendum en veetai aandu Ippodhu ezhupathaindhu innum noorandu Ilami nee kana vendum en veetai aandu
Female: Raja un ullamthanae poyyai solladhu Raja un ullamthanae poyyai solladhu Thalaimai nee yaetru kondaal panjam varadhu Thalaimai nee yaetru kondaal panjam varadhu
Female: Mazhaikkaala megam maharajan vaazhga Vattradha deepam sindhum oli pola vaazhga
Female: Mazhaikkaala megam maharajan vaazhga
unna nenachu lyrics
tamil movie songs lyrics
hare rama hare krishna lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
paadal varigal
sarpatta parambarai song lyrics tamil
google goole song lyrics in tamil
tamil song lyrics in tamil
vijay sethupathi song lyrics
yesu tamil
teddy en iniya thanimaye
sarpatta parambarai songs lyrics
master song lyrics in tamil free download
kutty pattas tamil full movie
cuckoo cuckoo song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
karaoke tamil songs with english lyrics
uyire song lyrics
maate vinadhuga lyrics in tamil