Oru Porkaalam Song Lyrics

Kasthuri Maan cover
Movie: Kasthuri Maan (2005)
Music: Ilayaraja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Karthik and Manjari

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு பொற்காலம் தொடங்கும் இளம் பூங்காற்றே வண்ணப் பூக்கோலம் வரையும் எந்தன் புதுப் பாட்டே இந்த நாள் முதல் இளவேனில் மனம் நீந்திடும் இசைத் தேனில் எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே

ஆண்: ஒரு பொற்காலம் தொடங்கும் இளம் பூங்காற்றே வண்ணப் பூக்கோலம் வரையும் எந்தன் புதுப் பாட்டே

ஆண்: கல்லூரியின் வாசல்களில் ஏதோ ஏதோ கதைகள் ஒன்றா ரெண்டா ஓராயிரம் நன்றோ தீதோ விதைகள்

பெண்: சொல்லித் தந்த பாடங்களில் செல்லாது நம் மனது சொல்லாமலே நாம் கண்டது எல்லாம் இளமைக் கனவு

ஆண்: வாடாதது அந்தப் பூக்கள் தெவிட்டாடதது அந்தப் பாடல்

பெண்: நெஞ்சில் நீங்கிடா நினைவாகுமே

ஆண்: ஒரு பொற்காலம் தொடங்கும் இளம் பூங்காற்றே

பெண்: வண்ணப் பூக்கோலம் வரையும் எந்தன் புதுப் பாட்டே

பெண்: ராஜா உந்தன் ராஜாங்கத்தில் காலை மாலை இசைதான் காயங்களை ஆற்றும் அது கேட்பேன் கேட்பேன் தினம் நான்

ஆண்: ஆரோகணம் அவரோகணம் ரெண்டும் உண்டு இசையில் அது போலவே வாழ்க்கை என்று கால்கள் செல்லும் திசையில்

பெண்: யாரும் இல்லா எனக்காக வந்தாய் இங்கே உறவாக

ஆண்: இது நீரின் மேல் எழுத்தல்லவே

பெண்: ஒரு பொற்காலம் தொடங்கும் இளம் பூங்காற்றே வண்ணப் பூக்கோலம் வரையும் எந்தன் புதுப் பாட்டே இந்த நாள் முதல் இளவேனில் மனம் நீந்திடும் இசைத் தேனில் எந்தன் வாழ்விலே விளக்கேற்றவே

இருவர்: ஒரு பொற்காலம் தொடங்கும் இளம் பூங்காற்றே வண்ணப் பூக்கோலம் வரையும் எந்தன் புதுப் பாட்டே

Male: Oru porkkaalam thodangum Ilam poongaatrae Vanna pook kolam varaiyum Endhan pudhu paattae Indha naal mudhal ilavaenil Manam neendhidum isai thaenil Endhan vaazhvilae vilakkaetravae

Male: Oru porkkaalam thodangum Ilam poongaatrae Vanna pook kolam varaiyum Endhan pudhu paattae

Male: Kallooriyin vaasalgalil Yaedho yaedho kadhaigal Ondraa rendaa oraayiram Nandro theedho vidhaigal

Female: Solli thandha paadangalil Sellaadhu nam manadhu Sollaamalae naam kandadhu Ellaam ilamai kanavu

Male: Vaadaadhadhu anna pookkal Thevittaadhadhu andha paadal

Female: Nenjil neengidaa ninaivaagavae

Male: Oru porkkaalam thodangum Ilam poongaatrae

Female: Vanna pook kolam varaiyum Endhan pudhu paattae

Female: Raajaa undhan raajaangathil Kalaai maalai isai thaan Kaayangalai aatrum adhu Ketpaen ketpaen dhinam naan

Male: Aaroganam avaroganam Rendum undu isaiyil Adhu polavae vaazhkkai endru Kaalgal sellum dhisaiyil

Female: Yaarum illaa enakkaaga Vandhaai ingae uravaaga

Male: Idhu neerin mel ezhuthallavae

Female: Oru porkkaalam thodangum Ilam poongaatrae Vanna pook kolam varaiyum Endhan pudhu paattae Indha naal mudhal ilavaenil Manam neendhidum isai thaenil Endhan vaazhvilae vilakkaetravae

Both: Oru porkkaalam thodangum Ilam poongaatrae Vanna pook kolam varaiyum Endhan pudhu paattae

Other Songs From Kasthuri Maan (2005)

Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics download

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • maara song tamil

  • rummy song lyrics in tamil

  • lyrics songs tamil download

  • nerunjiye

  • tamil songs with lyrics free download

  • famous carnatic songs in tamil lyrics

  • munbe vaa karaoke for female singers

  • asuran song lyrics

  • nice lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • namashivaya vazhga lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kutty pattas movie

  • neerparavai padal

  • megam karukuthu lyrics